துபாயில் தங்கம் - சந்தேகம்

துபாயில் தங்கம் - சந்தேகம்

தோழிகளே.. முதன் முதலில் சந்தேகமாய் ஒரு கேள்வியை பதிவாய் போட்டிருக்கிறேன்.. பதில் கொடுங்கள். ;-) என்ன தான் இருந்தாலும் தங்கத்தை பற்றிய சந்தேகத்தை குடும்ப தலைவிகள் தவிர யாரால் தீர்க்க முடியும்.. ?

1.தங்கத்தின் விலை துபாயில் குறைவு என்பது தெரியும்.. ஆனால் எந்தளவு உண்மை?
2. அப்படியெனில் எந்த அளவு வித்தியாசப்படும் ?
3. எத்தனை கேரட் ல் கிடைக்கும்.?
4. நம்ம கல்ட்சருக்கு தகுந்த டிசைன் கிடைக்குமா?
5. வாங்கினால் கஸ்டம்ஸில் ஏதும் பிரச்சனை வருமா?

தெளிவுப்படுத்துங்கள்.. .. நன்றி

கண்டிப்பா வித்யா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா...
Test Mail அனுப்பியிருக்கேன்.... செக் பண்ணிக்கோங்க..... :-)

வித்யா பிரவீன்குமார்... :)

வித்யா

பாத்துட்டு உங்களை இன்விடேஷன அக்ஸப்ட் பண்ண சொல்லி மெயில் பண்ணி இருக்கேன். ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா ஐடி தரவாப்பா உங்களோட ஷாட்டுக்கு வரேன்ப்பா இதுல ஐடி தர பயம இருக்குப்பா ஏதும் விசமிகள் வந்துடுமோன்னு ப்ளீஸ் இதுக்கு வேற ஆப்ஷன் இருக்கப்பா ஏதும் இருந்த கொஞ்சம் சொல்லுங்கப்பா

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

ஜெயந்தி.

எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் பண்ணிங்க.. என்னோட பதிவுக்கு ரிப்ளை பண்ணாதீங்க.. புரிஞ்சதா? என்னோட மெயிலுக்கு உங்க டெஸ்ட் மைல் வந்ததும்,, நான் என்னோட ஐடி யை அழிச்சுக்குவேன். முடிலைனாலும் பிரச்சனை இல்லை. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரூபி நீயும், பிள்ளைகளும் நலமா. நான் போன் பண்ணினேன் நீ எடுக்கவில்லை. மலபார் கோல்டு இதுவரை போனதில்லை. நெக்ஸ்ட் வாங்கும் போது அங்கு பார்க்கனும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தனிஷா, ரூபி எப்படி இருக்கறீங்க? என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்

ரீமா குட்டியும் குட்டிப்பையனும் நலமா?
தனிஷா அஃப்ரா குட்டி எப்படி இருக்காங்க?

உங்களிருவரி பதிவைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் கத்தார் doha வில் இருக்கிறேன். gold எங்கு வாங்கலாம். please help friends

மேலும் சில பதிவுகள்