potty training

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

என் மகனுக்கு 2+9 மாதங்கள் ஆகிறது.அவனுக்கு potty training ஆரம்பித்துள்ளேன்.இன்னும் அவனுக்கு சரியாக சொல்லத்தெரியாததால் அவ்வப்போது accidental ஆக wee போய்விடுகிறான். nappy போட்டால்தான் அவனுக்கு poo வருகிறது.consiptation ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது.இம்மாதிரியான பிரச்சனையை சந்தித்த தோழிகள் யாராவது இருந்தால் உஙகள் success story ஐ என்னுடன் பகிர்ந்துகொண்டு என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.

அன்புடன் அனு

http://www.arusuvai.com/tamil/node/12724

நீங்கள் இதை open செய்து பார்க்கவும்

மேலும் சில பதிவுகள்