happy friendship day.

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள்தின நவாழ்த்துக்கள்.

அன்புடனின் அன்பான நண்பர்களுக்கு இனிய நண்பர்கள் தின
வாழ்த்துகள்...:) :) :)

உறவுகளை விட நட்பே சிறந்தது.....
உண்மையான நட்பு என்றென்றும் பசுமையாக நிலைத்திருக்கும்...

அன்புடன் அனைத்து நண்பர்களும் இன்றுப்போல் என்றும் நட்போடு இருக்க....

பிரார்த்தனைகளுடன்.

யோகராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அருசுவை தோழிகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இங்கே செந்தில்,சேக்&தவமனி உங்களுக்கு எனது இதயப்பூர்வமான...சுத்தமான..அன்பு,பாசம்,நட்பு,தோழமை எல்லாமே சரியான சதவீதத்தில் கலந்து வாழ்த்து தெரிவிக்கிறேன்...நல்லா சந்தோசஷமா இருங்கப்பா
என்றும் அன்புடன்:ஆஷிக்

அதென்ன அவங்களூக்கு மட்டும் ஷ்பெஷல் வாழ்த்து. எங்களுக்கெல்லாம் யார் சொல்வது?

எல்லாருக்கும் சேர்த்து சொன்னா கொறஞ்சா போவீங்க? காசு,பணம் வேண்டுமா? எல்லாத்துக்கும் சேர்த்து சொல்லுங்க ஆஷிக்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

”அருசுவை தோழிகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.”
இது நீங்கள் சொன்ன வாழ்த்து....இதில் தோழிகள் இருக்காங்க, தோழர்கள் எங்கே ஆமினா?

அருசுவைல எனக்கு தோழிகள் இருப்பதால் அவ்வாறு சொன்னேன். ‘அண்ணன்கள் தினம்’ என சொல்லியிருந்தால் நான் சொல்லியிருப்பேன். எனக்கு அருசுவைல நண்பர்கள் இல்லை. உங்களை போல் அண்ணன்கள் தான் அதிகம்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அருசுவைல எனக்கு தோழர்கள் இருப்பதால் அவ்வாறு சொன்னேன். ‘தங்கைகள் தினம்’ என சொல்லியிருந்தால் நான் சொல்லியிருப்பேன். எனக்கு அருசுவைல தோழிகள் இல்லை. உங்களை போல் தங்கைகள் தான் அதிகம்!

நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும்

அன்பு நண்பர்களுக்கு என் இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.ஆஷிக் நீங்க சொல் விளையாட்டில் வீரர்.வுங்களிடம் வாய் குடுத்து தப்பிப்பது ரொம்ப கஷ்டம்.

என் அன்புஎன் அன்பு தளபதிகள் ஆஷிக்,தவமணி,செந்தில் அனைவருக்கும் என் மனமார்ந்த நண்பர்தின வாழ்துக்கள்!
என் அருனை அக்காமார்களான் மோஹனா மாமி..,யோகராணி அக்கா,வனிதாஅக்கா,கோமு அக்கா,வானி அக்கா,ஆசியா அக்கா,கவிசிவா அக்கா,ஷமிலா சாஜ் அக்கா,எல்லோருக்கும் என் மனமார்ந்த நண்பர் தின வாழ்துக்கள்!
மேலும்...என் அருமை சகோதரிகளான் பவித்ரா,ஆமினா,ராதா ஹரிப்ரியா,கீதாஜி,ஃபாத்திமா,ரிஸ்வானா,பானு அலி,செயட் கதிஜா மற்றும் எல்லா தங்கைகளுக்கும் நண்பர்கள் தின வாழ்துக்கள்!,செந்தில் அனைவருக்கும் என் மனமார்ந்த நண்பர்தின வாழ்துக்கள்!
என் அருனை அக்காமார்களான் மோஹனா மாமி..,யோகராணி அக்கா,வனிதாஅக்கா,கோமு அக்கா,வானி அக்கா,ஆசியா அக்கா,கவிசிவா அக்கா,ஷமிலா சாஜ் அக்கா,எல்லோருக்கும் என் மனமார்ந்த நண்பர் தின வாழ்துக்கள்!
மேலும்...என் அருமை சகோதரிகளான் பவித்ரா,ஆமினா,ராதா ஹரிப்ரியா,கீதாஜி,ஃபாத்திமா,ரிஸ்வானா,பானு அலி,செயட் கதிஜா மற்றும் எல்லா தங்கைகளுக்கும் நண்பர்கள் தின வாழ்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பு தோழி சுந்தரி மேடம் உங்களுக்கு எனது நண்பர்கள் தின வாழ்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்