happy friendship day.

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள்தின நவாழ்த்துக்கள்.

அறுசுவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

”ஏக்கம்” என்பது சரியா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஏக்கமா??எனக்கு புரிய வில்லை.ஏன் திடீரென ஏக்கமா என்று கேட்கிறிங்கபா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என்ன கதை எழுதியவருக்கே கதை பெயர் ஞாபகம் இல்லையா

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எல்லாரும் நல்லாருக்கீங்களா??? எல்லாருக்கும் என் இதயம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்... ரொம்ப லேட்டா வந்து சொல்லிருக்கேன் மன்னிக்கவும்... என்னை எல்லாருமே டீல்ல விட்டுட்டீங்க போலருக்கு எனக்கு யாருமே விஷ் பன்னல... பரவால்ல பரவால்ல...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அயோ போச்சு..எல்லாமே போச்சு..சாரி லதாவினி மேடம்....என்மேல் கோபபடவேண்டாம்..எல்லாம் என் மறதிதான்..மறதியை எப்படி வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள்...இதயம் கனிந்த நண்பர்கள் தின வாழ்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அறுசுவையின் அன்பான தோழர் - தோழிகள் அனைவருக்கும் எனது தாமதமான நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

anaithu nanbargalukum en nal vaazhthukkal

Naseema Razak

அறுசுவை தோழிகளுக்கும், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நண்பர்கள் தின .

வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி....

கவிதாசிவகுமார்.

anbe sivam


கவலை படாதீங்கோ நான் இருக்கேன்

நண்ப நண்பிகளே
நட்புடன் வாருங்கள்
நல்லதொரு வாழ்த்தை
நண்பிக்கு தாருங்கள்.

மாமி பகர்கின்றேன் யாவருக்கும் ஓர் வாழ்த்து
தாவி பிடித்திடுக! தரணியிலே புகழ் பெறுக!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்