இருமல், சளி...........

8வது மாத கர்ப்பம். எனக்கு கடந்த 10 நாட்களாக இருமல், சளியாக உள்ளது. டாக்டர் எந்த மாத்திரை வேண்டாம்னு சொல்ராங்க. ராத்திரி தூங்க முடியல. யாராவுது பதில் தாருங்கள் என்ன செய்வதுனு.

துளசி மெல்லுங்கள். குணமாகும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

amina akka,

fasta sariaga ethavuthu vali sollungal.plz...........

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

thulasi, karpooravalli, sukku,milagu yellavatraiyum idithu thanneeril pottu nangu kothika vaithu vadikatti panai vellam pottu kudikavum.

கஸ்தூரி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். என் பிரசவத்திற்கு பின் இதை வெற்றிலையில் வைத்து என் மாமியார் கொடுத்தாங்க. 2 நாளில் சரியானது.
(ஆப்ரேஷன் என்பதால் என் டாகடர் வேண்டாமென சொல்லியும் என் மாமியார் அனுபவத்தின் அடிப்படையில் கொடுத்தார்.ஆனால் அவரின் அனுபவம் தான் ஜெய்த்தது)

கர்ப்பிணிகள் போடலாமா என தெரியவில்லை. பெரியவர்கள் இருந்தால் கேட்டு பிறகு தெளிவானவுடன் போடுங்கள். காரமாக இருக்கும். சிறு டப்பியில் சிறுசிறு உருண்டைகளாக இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். பெரியவர்கள் அனுமதியோடு இதை உபயோகித்து பாருங்கள்.

என் மாமியார் கண் அறுவை சிகிச்சை போனதால் இப்போது அவரிடம் கேட்க முடியாது. துளசி மென்று சரியாகவில்லை என்றால் மீண்டும் கூப்பிடுங்க. 2 நாளில் என் மாமியிடம் கேட்டு சொல்கிறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

thanks akka, try panren

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

hi padma
வெற்றிலை, பெருங்காயம், துளசி மூன்றையும் அரைத்து சாறு எடுத்து குடிக்கவும், உடனே சளி இறங்கிவிடும். என் பையன் பிறந்து
35 நாளில் எனக்கும் அவனுக்கும் நல்லா சளி பிடித்திருந்தது, அப்போது என் பாட்டி எங்க 2 பேருக்கும் இது தான் செய்து குடுத்தார்கள்.
2 நாளில் சரி ஆயிடுச்சு

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்