கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

selling price-71,400
15%loss--12,600(84000-12,600)

What can run but never walks, has a mouth but never talks, has a head but never weeps, has a bed but never sleeps?

What two words have the most letters in it?

ஹாய் கலை

இரண்டும் ஒரே புதிரா அல்லது தனித்தனிப் புதிரா

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

What comes once in a minute, twice in a moment, but never in a thousand years?

தனித்தனி புதிர் தான் ராதா மேடம்

கலை once in a minute, twice in a moment, but never in a thousand years இதுக்கு பதில் "m" தானா

correct gowri

The answer may be river

எல்லோருக்கும் இந்த இனியவனின் மாலை வணக்கங்கள்..ஏற்கனவே பகுதி மூன்றை ஆரம்பம்செய்தும் பதிவு இரண்டில் மறுபடியும் தொடரவேண்டாம் சகோதர சகோதரிகளே! நன்றி உங்கள் பங்களிப்பிற்கு

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்