கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

என்ன யோகராணி தவறு என்று சொல்லிடீங்க சரின்னு தான் நானும் நினைச்சேன்

ஏன் என் பெயரை கொலை பண்றீங்க ????
பதிலை சொல்லிவிடுங்கள்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நீ மாணிக்கமிடமிருந்து எடுக்கும் ஒரு கிலோ கறியை எல்லோர் முன்னிலையிலும் பச்சையாக தின்ன வேண்டும் என்று கருப்பனிடம் பஞ்சாயத்து தலைவர் கூறி இருப்பார் ...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

உங்கள் பெயரை கொலை செய்ய வில்லை அஸ்வதா. எல்லாம் ஒரு அன்புதான்.

பதிலை நாளை சொல்லுகின்றேன்.

அதுவரை சிந்தியுங்கள்.வரட்டா!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பாரதி உங்கள் விடை தவறாக உள்ளதே

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மாணிக்கம் உடலில் ரத்தம் வராதவாறு அறுக்க வேண்டும் ,அப்படி இல்லை எனில் உன்னுடைய ஒரு கிலோ சதை அறுக்கப் படும் என்று கூறி இருப்பார்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நான் தவறாக சொல்லவில்லை சுவர்ணா சுவேதா என்ற பெயரில் மற்ற தோழிகள் உள்ளனரே .ஆதலால் சொல்கிறேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நண்பர் B சொல்வது தான் சரி.

Expectation lead to Disappointment

யோகா இருக்கிங்களா

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

உங்கள் கதை ”தி மெர்சண்ட் ஆஃப் வென்னிஸ்” தானே, படிக்கும் பொழுது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்து போனது . நன்றி

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்