கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

if
123=40001005
234=90162011
345=70483005
456=71154014
then
564=???

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

ரொம்ப டவுட் இருந்தாலும் try பண்றேன்..கரெக்ட்டா ??? 32045006...

God bless us.

இதென்ன மூளையை கசக்க சொல்லிரிக்கேளே!

நேக்கு இல்லையே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சரியான்னு தெரியலையே மாமீ...

God bless us.

நான்சொன்னது சரியான்னு தெர்லையா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ... நான் புதுசு.....தாங்கமாட்டேன்......ப்ளீஸ் விட்டுருங்கோ....

God bless us.

I don't understand.

மாமி நல்லா ஜோக் அடிகிறேள் போங்கோ...i like it

ஹசீன்

யாருக்காவது தெரிஞ்சா சீக்ரமா பதில் சொல்லுங்க ப்ளீஸ்

God bless us.

Yashkar சீக்ரமா பதில் சொல்லுங்க ப்ளீஸ்

God bless us.

மேலும் சில பதிவுகள்