கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

9 9 9 9
5 5 5 5
3 3 3 3
1 1 1 1

இந்த 16 எண்களில் எதாவது 6 எண்களின் கூடுதல் = 21
அந்த 6 எண்கள் எவை?...

God bless us.

9 9 9 9
5 5 5 5
3 3 3 3
1 1 1 1

இந்த 16 எண்களில் எதாவது 6 எண்களின் கூடுதல் = 21
அந்த 6 எண்கள் எவை?...

God bless us.

ரூபி யோசிச்சுகிட்டே இருக்கேன், முளைய கசக்கி பிழிஞ்சு சீக்கிரம் சொல்லிடுறேன் என்ன சரியா?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சீக்கிரம் யோசிச்சி சொல்லுங்கபா.

நன்றி தோழி

ரூபி.

இதற்கு உண்மையிலேயே விடை இருக்கிறதா ரூபி. இல்லை விடை இல்லா வினாவா?

இதுவும் கடந்து போகும்.

அந்த ஆறு எண்கள்

3+3+3+5+6+1=21

விடை சரியா??

ponni

6 அந்த லிஸ்டில் இல்லையே பொன்னி. நானும் முயற்ச்சிக்கிறேன் முடியலை.

இதுவும் கடந்து போகும்.

ரூபி பொறுத்தது போதும் பதிலை தாருங்கள்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

11+3+3+3+1=21

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா கலக்கீடீங்க காபி.....எப்படி இப்படி எல்லாம்???

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்