abortion

6monthsla abortion.dr. says low lying palacenta,than high water content.ennala thirumba pregentaga mudiyuma.

ஹாய் வீரலட்சுமி

LOW LYING PLACENTA NA PLACENTA PREVIA தான். it means that your placenta is lying unusually low in your uterus, next to or covering your cervix.
இந்த PROBLEM இருந்ததால இந்த PREGNANCY ABORTION ஆகியிருக்கலாம். பட் DONT WORRY . நீங்க மறுபடியும் CONCEIVE ஆவிங்க. குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறுபடியும் டாக்டர் அட்வைஸ் கேட்டு PREGNANT ஆக ட்ரை பண்ணுங்க.
BE RELAX AND TAKE CARE. GOD IS ALWAYS WITH YOU.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாதுபா. பயப்படாதீங்க. கண்டிப்பா கன்சீவ் ஆகும்.

எனக்கு முதல் குழந்தை 45 நாளில் தன்னாலயே அபார்ட் ஆயிருச்சு. அப்புறம் 4 மாதத்தில் கன்சிவ் ஆயிட்டேன்.

அபார்ட் ஆகுறதும் டெலிவரி பண்ணினதுக்கு சமம். அதனால 3 மாதம் கன்சிவ் ஆகாம பார்த்துக்கனும் . இரண்டு மாதம் கழித்து ஃபோலிக் ஆசிட் எடுத்துக்கலாம்.
(டாக்டரிடம் கன்சல்ட பண்ணுங்க)

பாசிட்டீவா நினைங்க.

Don't Worry Be Happy.

Thanks to jayalakshmi,rani.ennaku abortion aanathu twings pa.unga advice ennaku romba aruthala erukku.thanks a lotttt......

மேலும் சில பதிவுகள்