applying passport

Hi arusuvai friends,
I want 2 apply 4 passport.how 2 apply.where am i get that application form,any online apply is there?tell me that website

பவி, கண்டிப்பாக திருமணத்திற்கு பிறகு உங்களுடைய பாஸ்போர்டில் உங்கள் கணவர் பெயரை சேர்க்க வேண்டும். நான் திருமணத்திற்கு முன் என்னுடைய அப்பா பெயர் போட்டு பாஸ்போர்ட் எடுத்தேன். திருமணத்திற்கு பிறகு பாஸ்போர்டில் கணவர் பெயரை சேர்த்து பாஸ்போர்ட் வாங்கினேன். எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் கணவரோடு வெளிநாடு செல்ல நேர்ந்தால் இது மிகவும் அவசியம்.அதுவும் தவிர இன்னார் இன்னாருடைய மனைவி, இன்னார் இன்னாருடைய கணவர் என்பதற்கு அத்தாட்சியும் கூட.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப நன்றி கல்ப்ஸ், எனக்கு இது ரொம்ப சந்தேகமா இருந்தது.

அன்புடன்
பவித்ரா

BETWEEN FRIENDS NO THANKS, NO EXCUSE

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனக்கு நிஜமாவே குழப்பம் இந்த விஷயத்துல, சில பேர் நன்றி சொல்லலைன்னு வருத்தப்படறாங்க, அதனாலதான் நான் எல்லாருக்கும் நன்றி சொல்லிடறேன் கல்ப்ஸ், இனி உங்களுக்கு நன்றி கிடையாது ஓகே வாப்பா

அன்புடன்
பவித்ரா

பவி, நானே சொல்லிட்டேன்ல எனக்கு நன்றி எல்லாம் வேணாம்னு அப்புறம் என்ன? கன்சல்டிங் பீஸ் ஒரு 500 ரூபாய மணியார்டர் பண்ணிடுங்க அது போதும். :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இது நன்னாருக்கு, ஃப்ரண்ட்ஸ்ன்னா சாரி கிடையாது, தேங்க்ஸ் கிடையாது, ஆனா ஃபீஸ் மட்டும் வேணுமா

அன்புடன்
பவித்ரா

//கண்டிப்பாக திருமணத்திற்கு பிறகு உங்களுடைய பாஸ்போர்டில் உங்கள் கணவர் பெயரை சேர்க்க வேண்டும்.// கட்டாயமில்லை. கணவர் பெயரில் மாற்றிக்கொண்டால் நல்லது அவ்வளவுதான். இல்லையேல் திருமணச் சான்றிதழ் எப்போதும் கையிலிருப்பது நலம். நான் 6 வருடங்களாக இன்னும் மாற்றவில்லை.

அன்புடன்,
இஷானி

நன்றி இஷானி மேடம்,

அன்புடன்
பவித்ரா

இனிமே மேடம் -ன்னு சொன்னீங்கன்னா உங்க எந்த கேள்விக்கும் என்கிட்டேயிருந்து பதில் கிடையாது :-)

அன்புடன்,
இஷானி

இனிமே மேடம்ன்னு சொல்லமாட்டேன்
இனிமே மேடம்ன்னு சொல்லமாட்டேன்
இனிமே மேடம்ன்னு சொல்லமாட்டேன்
இனிமே மேடம்ன்னு சொல்லமாட்டேன்
இனிமே மேடம்ன்னு சொல்லமாட்டேன்
இனிமே மேடம்ன்னு சொல்லமாட்டேன்

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்