applying passport

Hi arusuvai friends,
I want 2 apply 4 passport.how 2 apply.where am i get that application form,any online apply is there?tell me that website

பவி கண்டிப்பா கணவர் பெயரை சேர்க்கணும்னு அவசியம் இல்லை. இப்பவும் என் பாஸ்போர்ட்டில் என் பெயர் என் அப்பா பெயரோடு சேர்த்துதான் இருக்கு. spouse name அப்படீங்கற இடத்துல கணவர் பேரை சேர்த்துக்கலாம்.

அப்புறம் இன்னொரு விஷயம் திருமணதான் நிச்சயமாயிடுச்சே இனிமே வுட் பி பெயரை வைத்து பாஸ்போர்ட் எடுக்கலாம்னு எடுத்துடாதீங்க. ஏன்னா அப்படி எடுத்த ஒருவருக்கு அமெரிக்கன் விசா எடுக்கப் போறப்போ பிரச்சினையாயிடுச்சு. அதெப்படி கல்யணத்துக்கு முன்னாடியே அவர் பெயரை வச்சு பாஸ்போர்ட் வாங்கினீங்கன்னு கேட்டு கொஞ்சம் பிரச்சினையாயிடுச்சு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா உங்க பதிவுக்கு நன்றி, இதை பற்றி சில குழப்பம், இப்போது தெளிவாயிட்டேன்.

பாஸ்போர்ட் பவின்னு பார்த்ததும் யாரோ பட்ட பேர் வச்சிட்டாங்களோன்னு தோணித்து, அப்புறம் பார்த்த நீங்க.

அன்புடன்
பவித்ரா

திருமணம் ஆனவுடன் பதிவு செய்து certificate வாங்கிக்கோங்க. அப்புறம் உங்கள் பாஸ்போர்ட்டில் அவரது பெயரையும் அவரது பாஸ்போர்ட்டில் உங்க பெயரையும் endorse பண்ணி வாங்கிகோங்க. ஏன் சொல்ரேன்னா என் மகனுக்கு பாஸ்போர்ட் நான் அப்ளை பண்ணேன். என் கணவர் பெயர் இல்லாததால் retrun ஆச்சு.அப்புறம் கணவர் பெயர் சேர்த்த பின் தான் என் மகனுக்கு பாஸ்போர்ட் வாங்க முடிந்தது. அதற்காக நம் பெயர்லாம் மாற்ற வேண்டாம். In the front page they will add spouse name thats all.

ஓகே கீதா
பையன் தூங்கியாச்சா,

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்