rice cooker

<!--break-->
நான் ரைஸ் குக்கர் வாங்கினேன். ஆனால் அதை எப்படி யூஸ் பண்ணுவது என்று தெரியவில்லை. அதாவது பிரியாணி மிக்ஸ்டு ரைஸ் அதற்கான அளவுகள் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் தானே கேக்குறீங்க?

புழுங்கல் அரிசிக்கு ஒரு டம்ளர் என்றால் 2 டம்ளர் தண்ணீர்

பச்சரிசி என்றால் 1 1/2 டம்ளர் தண்ணீர்

பாஸ்மதி அரிசி என்றால் 1 1/2 டம்ளர் தண்ணீர்.

பிரியாணிக்கு எல்லாவற்றையும் தாளித்து அதில் கொட்டினால் நீர் வற்றிய பிறகு அதுவே தம்மில் இருந்து வேகும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரைஸ் குக்கர் கூடவே மேனுவல் புக் இருக்குமே.

அதில் விவரம்மாக விஷயங்களிருக்குமே.

நன்றி மேடம். நான் செய்து பார்க்கிறேன்

மேலும் சில பதிவுகள்