அரட்டை 14- 2010 ஆரம்பிச்சாச்சு!


அரட்டை ஆரம்பிக்க கூடாதோ?
நேக்கு தெர்லை
சாரி..............................

இப்ப தான் அரட்டை 13ல போஸ்டிங் போட்டேன். அதுக்குள்ள 14லா ஜெட் வேகம்தான் போங்க. உங்க சின்ன சின்ன கவிதை நல்லா இருக்கு.


அப்பாடா நீங்களாவது வந்தேளே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இப்ப தான் வந்தேன். அதுக்குள்ளே வேண்டாம் அரட்டை நு சொல்லி போக சொல்றேளே

வந்து இருக்கும் அனைவரையும் அரட்டை 14 பாகத்திற்கு அழைக்கிறேன்.

அதென்ன மாமி தலைப்பு? வேண்டாம் அரட்டைனு போட்டுட்டு அரட்டை அடிக்க கூப்பிடறேள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

போஸ்டிங் போட்ட உடனே கொஞ்சம் பயந்துடேன். இப்பதான் அரட்டை 14லு இருந்தது அதுக்குள்ள வேண்டாம் அரட்டை தலைப்பு. தலைப்பு மாறிடுச்சா மாமி.


வாண்டாம் அரட்டைனு போட்ட ஒடனே வந்துட்டெளே எல்லாரும்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அரட்டை பாகம் 14

என்னப்பா இது? கொஞ்ச நேரம் வயர்லெஸ் கனெக்ட் ஆகல அதுக்குள்ள அரட்டை பாகம் 14 வந்துடுச்சி.

மீனா

உ மீனா நேக்கு தெர்லை

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, இந்து,கல்பனா

மதியம் டிஸ்கனெக்ட் ஆன நெட் இப்பதான் கனெக்ட் ஆச்சு.

சரி அரட்டைக்கு வரலாம்னு வந்தா அதுக்குள்ள அரட்டை 13 நிறைவு விழா நடத்தி, அரட்டை 14க்கு திறப்புவிழா நடத்திட்டேங்களே.

meena

மேலும் சில பதிவுகள்