மீன் வகைகள்

நண்பிகளே
நாங்கள் சவுதி அரேபியவில் வசிக்கிறோம்.இங்கு என்னென்ன சுவையான மீன்கள் கிடைக்கின்றன? தெரிந்தால் சொல்லவும். பெயர்களை ஆங்கிலத்தில் சொல்லவும். அரபியில் தெரிந்தாலும் சொல்லவும். நன்றி.

samii

சாரி பா. எனக்கு இதை பற்றி தெரியாது. ஆவலோட வந்துற்பீங்க. ஆனா என்னால ஏமாற்றமடைந்திருப்பீர்கள். அதற்கு முதலில் மன்னிக்கவும்.
ஆனால் உங்க இழை கண்டு பதிவு போடாமல் இருக்க முடியவில்லை!

2 நாள்களாக நானும் இதை பார்த்தேன்.ஆனால் யாரும் பதிவிடவில்லை. சவூதியில் இருப்பவர்கள் இன்னும் பார்க்காமல் இருக்கலாம் என நினைக்கிறேன். கவலைவேண்டாம். கூடிய விரைவில் உங்களுக்கு பதிவிடுவார்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பதிலலித்தமைக்கு தாங்ஸ் ஆமினா நான் இரண்டு முறை சூப்பர் மார்கெட்டில் மீன் வாங்கி வாயில் வைக்க முடியவில்லை குப்பையில் கொட்டி விட்டேன். தெரிந்த சவூதி தோழிகள் கூறுங்களேன்.

ரியாத்தில் அன்சார்கோல்ட் ஸ்டோரேஜ்.பத்தா, போனி பிஷரீஸ்,சுமேசி.இங்க எல்லா வகை மீன்களும் கிடைக்கும்.சாரிங்க நான் மீன் சாப்பிடமாட்டேன்.அதனால் அதை பற்றிஅதிகம் தெரியாது.
pomfret,tilapia,salmon etc where r u in saudi ??

i am in madina

தாங்ஸ் ரீம்.அவசரத்தில் தாங்க் பண்ண மறந்து விட்டேன்

தமிழில் எழுத கஷ்டமாக உள்ளது.ஒரு முறை ஹமூர் என்ற மீன் வாங்கினேன்.அது நன்றாக இருந்தது.மற்ற வகைகள் தெரிந்தவர்கள் கூறவும்

ஹாய் சமீ நான் உங்க பக்கதில தான் இருக்கேன். அதாவது பஹ்ரைன். சவ்தில எல்லா மீன்களும் கிடைக்கும் என் கேள்வி பட்டு இருக்கேன். எனக்கு இங்கு எல்லா வகையான மீன் களும் கிடைக்கும். இன்கூலீடிங்க் நெத்தலி. நீங்க சூப்பர் மார்கெட்ல வாங்காதிங்க, ரொம்ப பழைய மீன் தான் அங்கு கிடைக்கும்,. நீங்க நேராக மீன் மார்கெட் போங்கபா. அங்க தான் எல்லா மீன்களும் ரொம்ப் ஜீப்பாக கிடைக்கும், நான் சூப்பர் மார்கெட்ல வாங்கிரது இல்ல. ஓவ்வொரு வெள்ளி கிழமையும் நேராக மீன் மார்கெட் போய் வாங்கிடுவேன். அங்கு இரால். நண்டு கூட ரொம்ப ஜீப்பாக கிடைக்கும். சவ்தி பத்தி தெரியல, நான் என் தோழியிடம் கேட்டு சொல்கிரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ரொம்ப தாங்ஸ் சோனியா நானும் மீன் மார்கெட் போனேன் பட் என்ன மீன் வாங்குவதுனே தெரியல?நம்ப ஊர் சீலா மீனுக்கு அரபில என்ன பேர்னு தெரிந்தால் சொல்லுங்க?வேற டைப் மீன் தெரிந்தலும் சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்