====அரட்டை அரங்கம் 2010 பகுதி - 16====

"ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
அரட்டை அரங்கத்தை தொடங்கனும்னு ஆசை"

அரட்டை அரங்கம் 16 ஐ வெற்றிகரமாக தொடங்கி வைப்பது உங்கள் அன்புத் தோழி காங்கோ கல்பனா.

எல்லாரும் சீக்கிரமா வந்து இந்த நல்ல நேரத்துல அரட்டைய தொடங்குங்கப்பா :)

வந்துட்டேன்..........

என்ன ஒரு ஆசை!

இன்னைக்கு நாம்ம தான் இந்த அரட்டைல பேசுவோம்னு நினைக்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஹாய் அமீ, இப்ப உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் பா. எப்ப படுக்க போவீங்க? குட்டி பையன் தூங்கிட்டானா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அங்கே தேடிகிடு இருக்கேன்
சொல்லாம இப்படி இங்கே வந்தா என்ன அர்த்தம்
ஹாய் கல்பனா ஹௌ ஆர் யூ
ஆஷிக்

நானும் இந்த அரட்டைகள்ல கலந்துக்கலாம்னு நெனைச்சா, இந்த அரட்டை போகுற ஸ்பீடுக்கு என்னால தொடர்ந்து படிக்கக் கூட முடியாது போல. இதுல எங்க பதிவு போடுறது. 3 அஸிஸ்டெண்ட் இருந்தாதான் இதுல கலந்துக்கவே முடியும். அரட்டை ராணிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் (எதுக்கெல்லாம் வாழ்த்துரதுண்ணு ஒரு வெவஸ்தையே இல்லாமப் போச்சுன்னு கேட்கிறது காதில விழுது:-))

அன்புடன்,
இஷானி

இஷானி, நீங்க அரட்டை பக்கம்லா கூட வருவீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஷிக், நான் நல்லா இருக்கேன் பா. நீங்க எப்படி இருக்கீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஆஷிக், நான் நல்லா இருக்கேன் பா. நீங்க எப்படி இருக்கீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ம்ம்..கல்பனா கவனிக்கல..வேற வேலையில பிசியா இருந்தேன்
நான் நல்ல இருக்கேங்க..அரட்டைய நீங்களே தொடங்கி வச்சீட்டீஙக போல
அன்புடன்
ஆஷிக்

ஷேக் அண்ணா, ராதாகா, இந்து, சுந்தரி அக்கா, மாமி, சுஜாதா, கீதா, மீரா, கோமு அக்கா, ஆமினா, ஆஷிக் சார் அனைவருக்கும் காலை வணக்கம்,

ஆமினா, இதுக்கெல்லாம் வருத்தப்படலாம், ஒரு வார்த்தை சொல்லிருந்தா நாங்க உங்களுக்காக வரிஞ்சு கட்டிண்டு வந்திருப்போமோல்யோ

அன்புடன்
பவித்ரா


பவித்ராவின் பதிவை நான் வழி மொழிகிறேன்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்