புளி சட்னி

தேதி: August 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

1. புளி - நெல்லிக்காய் அளவு
2. தேங்காய் - 1/4
3. மிளகாய் வற்றல் - 8
4. உப்பு - தேவைக்கு


 

அனைத்தையும் சேர்த்து நன்றாக தேவைக்கு நீர் சேர்த்து அரைக்கவும்.
ரவா இட்லி'கு மிக பொருத்தமான சட்னி தயார்.


மேலும் சில குறிப்புகள்