அரட்டை அரங்கம் 2010 பகுதி - 18

அரட்டை பாகம் 17.. அடேங்கப்பா.. அப்படி என்ன தான்ப்பா பேசினீங்க...
எல்லா விசயத்துக்கும் தனி இழை தொடங்க முடியாது.. இல்லை நல்லா போயிட்டு இருக்க இழைல "இன்னைக்கு என்ன மெனு" அப்படி கேட்டா அங்க சுவாரசியமா ஓட்டிட்டு இருக்கவங்க கொஞ்சம் சங்கடப்படலாம் இல்லையா.. அதனால தான் அட்மின் இப்படி ஒரு இழைய ஆரம்பிச்சார் பழைய/பழைய தளத்தில்....ஒரு ப‌ய‌னுள்ள‌ இழையை மொக்கை ( இது தான் வ‌ழ‌க்கும் மொழி அர‌ட்டைக்கு) இழையாக‌ ஆக்கிட‌ வேண்டாம்கிற‌ ந‌ல்லெண்ணம் தான்..

அப்படா என்கூட பேச ஒருதர் இருகிங்களா
வணக்கம் மோஹனா ரவி அவர்களே!
நல்ல வேளை இருந்தீர்கள்
இல்லன ஒடி இருபேன் மாமி அவர்களே!

hai

இது வேர நடகுதுங்களா
நா அன்பா குடுகராஙளேனு வாங்கி குடிசிடனே
நா புதுசா தெரியலங்க

hai

’’ஏன் ‘’ கூப்டேள்?
’’என்ன’’ பண்றேள்?
’எப்படி” இருக்கேள்?

ஒரேகேள்வியா கேக்கறேன்னு பாக்கறேளா?

நேக்கு கேக்க மட்டும்தான் தெரியும்! ஹி ஹி ஹி...............................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இதுக்குதாங்க அரட்டைக்கு வாரப்போ ஜாக்கிரதையா வாங்க

அன்புடன்
THAVAM

உங்கள பத்தி சொல்லுங்க எங்கள் மன்றத்தின் விடி வெள்ளி கேக்கறாங்க.

அன்புடன்
THAVAM

பழசான நான் வருக வருகனு வறவேற்கிறேன்

அப்படினு சொல்லிட்டு பழச கொடுத்துடீங்களே மாமி

புதுசா வந்த பையன இப்படி எமாத்தலாமா

hai

நேக்கு பன்னீர் சோடான்னா ரொம்ப பிடிக்கு,

வாங்க வேலு வாங்க,, வந்ததுமே மாமி ரசிகரா மாறிட்டீங்களா,

எங்க அருமை அண்ணன் தவமணி அண்ணன் சில சமயம் பொய் சொல்வார், நம்ப வேண்டாம்.

அன்புடன்
பவித்ரா


யாராவது ஓஜில கொடுத்தா ஒடனே வாங்கி குடுச்சுடறதா?

போனா போறதுனு மிந்தானாள் நேக்கு வாங்ஙி வெச்சுருந்ததை கொடுத்தேன் பாருங்கோ!

என்னை சொல்லனும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கலி காலம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பள பளா மல்கோவா மாமி,

நீங்க ஏற்கனவே கட்சியெல்லாம் ஆரம்பிச்சு, கொ.ப.செ., தளபதி எல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிட்டீங்க, எனக்குத் தெரியும். இப்ப சும்மா எனக்கு சமாதானம் பண்றதுக்கு, ”ஒப்புக்கு சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை”ன்னு என்னை தலைவின்னு சொல்றீங்க.

சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் மாமி, கோவிச்சுக்காதீங்க, ப்ளீஸ்!

அறுசுவை தலைவி என்றும் நீங்கதான், இது உங்க வயசுக்கு மரியாதை! (அப்பாடா, அறுசுவையில் என்னை விட ஒரு சீனியர் மெம்பர், இப்ப நான் சின்னவளா ஆகிட்டேனே!)

மாமி, ஒரு சின்ன ரிக்வெஸ்ட், நீங்க சாயங்காலம் வரைக்கும் இங்கே அறுசுவையில இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஜெயலஷ்மியை எங்கேயாவது பார்த்தா, நான் அவங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் இழைல போட்டிருக்கிற பதிவை பார்க்க சொல்றீங்களா, ப்ளீஸ்.

வித் யுவர் பெர்மிஷன், நான் மூணு மணிக்கு மேலே வெளில கிளம்பலாம்னு நினைச்சுட்டு இருக்கேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

கவுத்துட்டியேம்மா வந்ததும் வராததுமா அண்ணன் மேல இப்படி பாயலாமா நான் பாவம்...

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்