hi i m new to this website

Hi,

i m new to this website its really a useful n worth website to read

thanks for admin and participants of arusuvai website

keep it up :-)

plss help me out in this topic

1. how to add my recipe

2. i dont have tamil fonts how to add tamil fonts

ஹாய் ஜயஸ்ரீ

அறுசுவையின் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

கீழே வலப்புறத்தில் தமிழெழுத்துதவி என்று இருக்கும். அதன் மூலம் எளிதாக தமிழில் எழுதலாம்.
NHM,e-kalappai டவுன்லோட் பண்ணினால் எளிதாக நேரடியாகவே எழுதிவிடலாம்.

arusuvaiadmin@gmail.comஎன்ற முகவரிக்கு போட்டோ,குறிப்பை அனுப்பலாம்.

http://www.arusuvai.com/tamil/node/14765
http://www.arusuvai.com/tamil/node/14764
இதில் எல்லா விவரங்களும் அடங்கியுள்ளது!

வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Hi

Thank you very much for ur valuable information

keep in touch

regards,

jayashree

நீங்க தமிழ்ல சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்