அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.


யாருமே இல்லையா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நான் இருக்கேன் மாமி. கொடியேத்தும் போது கூட கண்டுக்கவேயில்லையே ஏன் மாமி

அது கனவு! நீவரத்துகுள்ள முழிச்சுண்டுட்டேன் தெரியுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஓ அப்டியா மாமி.நான் கொடியெத்துற இடத்துக்கெல்லாம் போய் வரிசைல நின்னு உங்களுக்காக சாக்லேட் வாங்கிட்டு வரதுக்குள்ளே லேட்டாயிட்டு.

மாமி குண்டு வரமுடியாது.

2 சாக்லேட் கொடுங்கோனு கேட்டு வாங்கிண்டு வந்தியா!

சமத்து!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி
என் வாழ்த்தை சொல்லிட்டேன்......

என்னை பட்டி தலைப்பு யோசிக்கிற பைத்தியமாவே முடிவு பண்ணிட்டேளா,.......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இல்லை மாமி. எனக்கு 4 உங்களுக்கு 2. ஏன்னா நான் தான் குண்டா இருப்பேன்


அடராமா!

அது கனவு அதான் அப்படி!

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


இப்படியெல்லாம் சொல்லி நீ குண்டு பட்டத்தை வாங்கிண்டு பேடலாம்னு பாக்கறியா!

அஸ்க்கு................புஸ்க்கு

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி 2 சாக்லேலட்ல 1 சாக்லலேட்டை ந்ம்ம ராதாக்கு கொடுங்க. பாவம் புள்ளை பசியாயிருக்குல்லா

மேலும் சில பதிவுகள்