அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

கனவுக்கே இந்த பில்டப்-ஆ..........

கனவு எப்படி வரும் மாமி......... மனசுல நினைக்கிறது தான் கனவா வரும்....... 23ம் தேதி பாருங்கோ......... இந்த பைத்தியம் எல்லாரையும் அறுசுவைல பைத்தியமா யோசிக்க வைக்கப்போறேன்........

கீதா நலமா? எனக்கு சாக்லேட் கிடையாதா?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நலமா? பையன் நலமா

கேட்கிறதுக்கு முந்தியே மாமியை கொடுக்க சொல்லிட்டேனே பார்க்கலையா? என்ட்ட கேட்காதீங்க. எனக்கே பத்தலை

நான் நலம் கீதா

என்னமோ போங்க...... ரெண்டுபேரும் கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்க...... ஓகே நான் கிளம்பறேன்

மாமி டாடா.... வேலை இருக்கு
நாளைக்கு வந்து பேசிக்கறேன் உங்க ரெண்டு பேர்கிட்டயும்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


நல்ல படியா சுதந்திர தினத்தை மிகவும்

அமைதியாக எப்போதும் போல கொண்டாடி ஆச்சா!

எல்லரும் வந்துசுதந்திர தினத்தை எப்படி கொண்டாடினேள்னு சொன்னா நன்னாருக்கும்.PLS

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி நீங்க பெரியவா,சுதந்திர தினத்தை நீங்க எப்படி கொண்டாடினேள் என்று சொல்லுங்கோ. கடேசில கனவுன்னு சொல்லிடாதீங்கோ.

அன்புடன்
THAVAM


என் சுதந்திர தினம்!

கோடி துணி உடுத்திக்கிட்டு

கொடியைதான்குத்திகிட்டு

கோலாகலமா வீட்டுக்குள்ளே

கொண்டாட்டமா கொண்டாடினோம்

அறுசுவையில் வந்துதான்

வாழ்த்தெல்லாம் சொல்லிபுட்டொம்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கோட்டை கொத்தளத்தில் கோலோச்சும் கொடியேற்றி பாரதத்தின் பெருமைதனை பாரதப் பிரதமர் பாரெங்கும் எடுத்துரைத்த பாங்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்புடன்
THAVAM

கோமு,கல்பனா என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் 2 முறை எழுதுரீங்க? ஒன்னுக்கு 2 தடவை சொன்னா தான் சரியாகும்னு அப்படி போடுரீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா , எதை சொல்றீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்