அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

ஆமினா , எதை சொல்றீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தேடுகிறேன்!
கொஞ்ச காலத்துக்கு முன் வனிதா தொடங்கிய நாகரீகம் பற்றிய இழை. தெரிந்தால் சொல்லவும்.. தனியா ஒரு இழை தொடங்க விருப்பம் இல்லை.. ஆனா கை ரொம்பவே நம நமக்குது...சில விஷயங்களை சொல்ல...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

http://www.arusuvai.com/tamil/node/12999
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்