அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

உங்களுக்கும் உரித்தகட்டும்...........

நோன்பு எல்லாம் எப்படி போகுதுங்கண்ணா............

தன்னம்பிக்கை இருந்தால், நீ ஒரு தனிநபர் இராணுவம்

இந்து

வாங்க ஷேக், ஷேக், ஷேக்,,,,க்,,,க்,,,,,க்,,,,,க்,,,க்

hai

எல்லாருக்கும் எனது காலை வணக்கம். சனி, ஞாயிறு எல்லாரும் பிஸியா இருப்பாங்கன்னு பார்த்தேன், வந்தாச்சா எல்லாரும் வாங்க வாங்க.

//சங்கீதா மேடம்..ரொம்ப நன்றி!கதை ஷோக்காகீதா//
ஐயோ ஷேக் மானத்த வாங்காதீங்க
அவங்க சங்கீதா இல்ல கீதா, கொஞ்சம் தெளிவாயிட்டு பாருங்க அவங்க பேரு நல்லா தெரியும்:))
அன்புடன்
ஆஷிக்

கல்பனா

எனக்கும் காலை வணக்கம் சொல்லி இருக்கிங்க.. நன்றி .. இப்போது தான் பார்த்தேன். வணக்கம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ப்ரெண்ட்ஸ் குட் மார்னிங். எல்லோரும் நலமா? அரட்டை அமைதியா இருக்கு. யாரும் இல்லையா?

இன்று ஞாயிற்றுக் கிழமையா?. எப்போ மாத்தினாங்க வெள்ளிக்கழமைக்கு அடுத்தது சனிக்கிழமையா, ஞாயிற்று கிழமையா? புரியலயே...

அன்புடன்
THAVAM

பட்டியில் சொன்னதற்கு இங்கு நன்றி தவமணி அண்ணா!

அதுசரி இந்த மாமி பட்டி ஹேங் ஓவர்லயே சுத்திக்கிட்டு இருக்காங்களே ஏன்?
மாமி இங்க என்ன சொன்னாலும் பட்டிகணக்கில் வராது சரியா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி

ஆனாலும் நடுவர் இங்க தான் பாத்துட்டு இருக்காங்க.. ;)

சும்மா.. இங்க ரம்யானு மதிச்சாவே பெரிய விஷயம் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் சிலபேர் இருக்கிறார்கள்..அதில் நீர் ஒருவர்..கூறும்..கூறிப் பாரும்..தைரியமிருந்தால் ஒரு கதை ,கவி இயற்றிப்பாரும்!
நன்றி ஆஷிக்..எனக்கு உங்களைப் போல் பூதக்கண்ணாடி போட்டு எதையும்பார்த்து பழக்கம் இல்லை...யானைக்கு அடி சறுக்குவதுபோல் இந்த எறும்புக்கும் அடி சறுக்கிவிட்டது..(நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என திரும்ப பதிவு போட வேண்டாம்)ஆமாம் நோன்பு எப்படி போகிறது?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்