அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

சகோதரி
மாமிக்கு பட்டில முடிவு எப்படிவருமோ அப்படின்னு லேசா பயம் அதனால மாமிக்கு என்ன பேசுறோம் எங்க பேசுறோம் எதுவுமே புரியல... [வடிவேல் பாணில ஐயோ... ஐயோ.]

அன்புடன்
THAVAM

நோன்பு நல்லபடியா போகுது ஷேக், நன்றி
அன்புடன்
ஆஷிக்

///வாங்க ஷேக், ஷேக், ஷேக்,,,,க்,,,க்,,,,,க்,,,,,க்,,,க்///
/என்ன ஆச்சு..வேலூஊஉலுலுலு உங்களுகுகுகுகுகுகு

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆஷிக் குற்றாம் கண்டுபிடிச்சா மட்டும் போதாது..கதைக்கு குறை நிறைகளை சொல்லிட்டு போனும்...
எனிவே தேங்ஸ் ஃபார் யுவர் கமென்ட்ஸ் இன் அரட்டை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கடலை மாவு க்கு ஹிந்தில என்னன்னு சொலுவாங்க!

சீக்கிரம் சொல்லுங்க!

ப்ளீஸ்..........;)

(அரட்டைல கேட்டா தான் பதில் வரும்னு தெரியும்)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பேசன்(besan) அப்படீன்னு நினைக்கிறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமினா கடலைமாவு ஆங்கிலத்தில் Split Bengal gram flour, ஹிந்தில Besan. கவிசிவா நீங்க சொன்னது க்ரெட்தான்.

அனைவருக்கும் காலை வணக்கம், (அப்பாடா ஒரு வழியா கல்பனா ஆரம்பிச்ச இழைக்கு பதிவு போட்டுட்டேன்). ஆமினா நோன்பு எப்படி போய்கிட்டிருக்கு? சாயங்காலமா நோன்பு கஞ்சிய அனுப்பி வைங்க.
தோழிகளே யாராவது car race game வச்சிருந்தா கொஞ்சம் அனுப்பி விடுங்களேன். என்கிட்ட இருந்த car race corrupt ஆயிடுச்சு. என் id sujatha_suthakar@yahoo.com என் பையன் தொல்லை தாங்கல.


அட ராமா!

//பட்டியில் சொன்னதற்கு இங்கு நன்றி தவமணி அண்ணா!//

நீங்க சொல்லலாம்!

நீங்க சீனியர்!

நான் ஜூனியர்!

நான் பட்டில சொல்லமுடியாததை இங்க சொல்லபடாதா!

என்னதிது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்னாதிது மாமி சந்தடி சாக்குல என்னைய வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துப்புட்டீங்களே :(. நாங்க எப்பவுமே யூத்துதான் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்