அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

கவிசிவா,வினோஜா

கேள்வி கேட்ட 2 நிமிஷத்துல பதில் சொன்னதுக்கு மிக்க நன்றி!

பஜ்ஜி,காரசேவ்,காரபூந்தி செய்யணும்னு ஆசை. அதான்!

சுஜாதா
நல்லபடியா போகுதுப்பா. எல்லா வருஷமும் தூங்கிதூங்கி விழுவேன். இந்த வருஷம் ரொம்ப சுறுசுறுப்பா இருக்கு. மயக்கம் வந்தா ஒடனே அறுசுவை ஓபன் பண்ணி அரட்டையை பார்த்தால் எல்லாமே பறந்து போய்டுது!

நோன்பு கஞ்சி தானே? ஒடனே அனுப்புனா போச்சு!
யான் பெற்ற ....... பெறுக இவ்வையகம்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கரெக்டா சொண்ணீங்க நாமல்லாம் யூத்னு

அன்புடன்
THAVAM

அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகள் மற்றும் தோழிகளுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்... (பட்டி ஃபீலிங்க நாங்களும் இங்க காட்டுவோம்ல :)) உண்மைல பட்டில வதாட வாதட தான் உறவின் அருமை இன்னும் தெளிவா புரியுது...
ரம்யாக்குதான் இதுக்கு ”தாங்ஸ்” சொல்லனும்.. :)

ஆமி..
உங்க பின்னூட்டதில் பார்த்தேன்..கதை கவிதை எழுத என்னை ஊக்குவிச்சு இருந்தீங்க நமக்கு கதை கவிதை எழுதுற அளவுக்குலாம் பொறுமை இல்லை... :)

பட்டில எதிரணி ஒன்னு இருக்கிறனால சிந்தனை தூண்டப்பட்டு பதில் போட்டுடு இருக்கேன் அவ்வளவுதான்.. :)

உங்கள நினைச்சா சிரிப்தான் வருது,
டோண்ட் வொரி
அன்புடன்
ஆஷிக்

நான் ஏதாவது ஜோக் சொன்னேனா?

இல்ல காமெடி பீஸ் மாறி தெரியுதா?

இல்ல என் வரலாறு தெரிஞ்சதுனாலையா?

எந்த பதிவுலையாவது நான் தப்பா பேசிடேனா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//எல்லா வருஷமும் தூங்கிதூங்கி விழுவேன்//
இதுக்குதான்..போதுமா காரணம்?
அன்புடன்
ஆஷிக்

அண்ணிகிட்ட சொல்லி நிறைய கேரட் சமைக்க சொல்லி சப்பிடுங்க. கண்ணுக்குநல்லது. நான் சனி, ஞாயிறுனு தான் சொல்லி இருக்கேன் பார்க்கலையா நீங்க அய்யோ அய்யோ.

சரிம்மா சரிம்மா..அதான் நான்தான் விட்டுட்டேன்ல
அப்பறம் என்ன நடுவுல நாட்டாமைத்தனம்..
ஹும்....எங்கே இருந்துதான் வருமோ இந்த ஆவி
ஒன்னு பன்ன முடியல..உடனே வந்து நின்னுருது..
நோன்புல வீட்டுல போய் தூங்க வேண்டியதுதானே
வீட்ல சங்கிலியால கட்டி போட சொல்லனும்
--ஆஷிக்

எனக்கும் வடிவேலு பிட்டு போட்டாச்சா? பதிவ போடறப்ப இல்ல பின்னாடி என்னமோ மாற்றி இருக்கீங்க(எப்பூடி கீழே விழுந்தாலும் மண் ஒட்டலியே)

அன்புடன்
THAVAM

அதால்லாம் மாத்தல அண்ணன் நீங்க வேற. நீர் நக்கீரர் பரம்பறையோ, (கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைல) தட்டி விட்டிருப்பீங்க.

மேலும் சில பதிவுகள்