அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

நீரே முக்கண் முதல்வியாயினும் ஆகுக. உமது முக்கண்ணில் ஒரு கண் காட்டிய போதும் குற்றம் குற்றமே.உமது உடம்பெல்லாம் கண்ணாக்கி சுட்ட போதிலும் குற்றம் குற்றமே. உமது நெற்றிக் கண்ணை காட்டிய போதிலும் குற்றம் குற்றமே.[மூச்சு வாங்குதடா சாமி...].

அன்புடன்
THAVAM


’’இன்னானு நெனசிக்குனுக்கிறீங்கோ?

சொம்மா சொம்மா ஆமினா அம்மாவ ........, ...........னுனே சொல்லிக்கினேருக்கிங்கோ?

மாமி ஒங்களுக்கு அப்ப்றம் ‘கம்யூட்டர் கிராபிக்ஸ்னு பட்டம் கொடுத்துடுவாங்கோ!

சாக்கறதையா இருங்கோ!

இன்னா நான் சொல்லுறது பிரியுதா?!

அக்காங்காட்டியும்,,,....................’’

அட ராமா!

கம்யூட்டரை ஓபென் பண்ணிட்டு காஃபி குடுச்சுட்டு வரத்துகுள்ள

கண்ணம்மா வந்து ஏதோ சொல்லிட்டு பேட்டா!

நீங்கோ தப்ப நெனைக்காதீங்கோ!

‘கண்ணம்மா! பாத்தரமெல்லாம் ஒழிச்சு போட்டாச்சு போய் தேய்டிமா!

எங்களுக்குள்ள நன்னா சண்டையை மூட்டிடுவே போலிருக்கே!’

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி வாங்க எப்படி இருக்கீங்க.
என்ன பட்டி பக்கம் அதுக்கு அப்பறம் போகலையா?
போய் எதாவது போட்டுவிட்டு வரவேண்டியதுதானே
அன்புடன்
ஆஷிக்


நேக்கு என்ன கொறச்சல்!

ஊரோடையும் ஒறவோடையும் ஒட்டி வாழ்ந்துண்டுருக்கேன்.

எங்க ’’தமிழ் ஆசான்’’ நீங்க ஒத்துண்டேளே அதுவே போறும்

அங்க நெறைய சீனியர்செல்லாம் எங்க பக்கம் பேசரத்துக்கு இரூக்கா!

ஜுனியர்ஸ் பாயிண்ட் பாயிண்டா எடுத்து விடரா பாருங்கோ!!

அடாடா! படிக்கறத்துக்கு ரெண்டு கண் போறாது!

அதுவுமில்லாம நீங்க அரட்டை பக்கம் வந்து பேசரேள்னு பாத்தேன்

அதான் ...................................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

காங்கோல கரண்டு இல்லையேன்னு காத்து வாங்கலாம்னு வெளிய போய்ட்டு வர்றதுக்குள்ள இவ்வளவு பதிவுகளா? தாங்கதடா சாமி பூமி ! ஹேய், எல்லாரும் எங்கப்பா போய்டீங்க? அமீ வீட்ல வேற பிரியாணி விருந்துக்கு கூப்டிருக்காங்க. வர்ற வழில மாமி ஆத்துக்கும் போய்ட்டு வரணும். மாமியும் ரொம்ப கோச்சுண்டாங்க அவங்க ஆத்துக்கு போறதே இல்லைன்னு. எல்லாரும் எங்காத்துக்கு எப்ப வரப்போறேள் ? ஐ மீன் சென்னைக்கு.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஐ மீன் சாப்பிடுறதுக்கெல்லாம் யாராவது சென்னைக்கு வருவாங்களா?

அது சரி

வஞ்சிர மீன் கேள்விபட்டுருக்கேன்

கெழுத்திமீன் கேள்விப்பட்டுருக்கேன்

சுறா மீன் கேள்விப்பட்டுருக்கேன்

ஏன் ஜாமீன் கூட கேள்விபட்டுருக்கேன்

அது என்ன புதுசா ஐமீன்?

எந்த ஊர்ல கெடைக்கும்?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஐ மீன் என்ன ஆமீன் கூட செய்து தருவேன். நல்ல சாப்பாடு எங்க கிடைச்சாலும் தேடி போய் தாங்க சாப்பிடனும். அது தான் சாப்பாட்டுக்கு நாம தர்ற மரியாதை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//அது என்ன புதுசா ஐமீன்?//
Good Joke But Can't Laugh
;AshiQ

Aratai aranga makalai, valthukal , ellorum asthuringa ponga, thodratum ungal aratai.

இதோடா!

உங்கள யார் சிரிக்க சொன்னது?

ஒரு மூலைல போய் அழுதுக்கோங்க!

இப்படி சொன்னதுக்கப்பறம் வராம இருப்பேனா காங்கோ!

கண்டிப்பா வரேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்