அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

எங்காத்து கிரகப்ரவேசத்துக்கு நீங்க என்ன வாங்கிண்டு வந்தாலும் நேக்கு ஓகேதான்.

இதெல்லாம் என்கிட்ட கேட்டுண்டு......................

கொஞ்சம் கூட நன்னால்லை.......................

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமினா நீங்கள்லாம் சமையல் குறிப்பு கொடுக்க மாட்டீங்களா?
---ஆஷிக்

kandippaga,tamil font download saithuvittu,tamillil than.

ALL IS WELL

சமையல் குறிப்பு கொடுக்க ஆஷை தான்

என் டிஜிட்டல் காமிரா கெனான் தாய் வீட்டிற்கு போய்ருக்கு!

என் மகன் குளிப்பதை போட்டோ எடுக்க போய் தன்ணீல நழுவி விழுந்துருச்சு!

செல் போனும் அதே கதி தான்.

வந்ததும் அனுப்பனும்!

இப்ப ரம்ஜான்க்கு ஊருக்கு போகும் போது ட்ரெடிஷனல் சமையல் குறிப்பும், திரும்பி வந்ததும் உத்திரபிரதேஷ் சமையலும் கொடுக்கணூம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்னப்பா எல்லாரும் தூங்க போய்ட்டீங்களா? என் கூட பேச யாருமே இல்லையா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் குட் நைட் சொல்ல வந்தேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, ரெண்டு நாளா உங்கள ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன் மாமி. நேத்து முழுக்க எங்காத்துல பவர் கட். இன்னைக்கும் பாதி நாள் கரண்ட் இல்லைங்க மாமி. எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


நேக்கும் இங்க சரி வேலை.

நானும் சரியா அரட்டை அடிக்க வல்லை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமிஸ் (மோகனா & ஜெயந்தி)/ சீதாம்மா/பவ்ஸ்/ தவ்ஸ் அண்ணா/ ராதா, கோமு/ரம்யா/ஆமீனா/ஆஷிக்/ஷேக்/இந்து/வேலு/சுந்தரி/சுஜாதா/லதா இங்கு பெயர் விடுபட்ட அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் பா. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கப்போறேன். இப்ப இங்க அதிகாலை 3 மணி. நான் காலையில் உங்களோட வந்து ஜாயின் பண்ணிக்கறேன். அறுசுவையின் அனைத்து தோழர் - தோழிகளுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!!!!!!!!!

கல்பனா சரவன் தினமும் நாங்கள் வரும் பொழுது காலை வணக்கம் சொல்லிவிட்டு, எங்கள் பெயர் அனைத்தையும் கூறிவிட்டு சென்றுவிடுகின்றீர்கள், எப்போது எங்களுடன் பேசுவீர்கள், இங்கு இப்போது இருக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின காலை வண்க்கம்....

hai

மேலும் சில பதிவுகள்