பெண் குழந்தை பெயர்

ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே ....

மனஷ்வினி
ப்ரசித்தா
பாவினி
அனந்திதா
ஸ்வாஹத்திகா
னேத்ரா
மானஸா
மித்ரா
ருத்ரா
மிருதுபாஷினி
மிதுன்யா
மிருத்ளா
தரண்யா
ரிதண்யா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

sarvanthika
sathvika
sanjokita
swarnika
avanthika
yekshitha
nethra
sudhiksha
viduksha
sree mitha
sree diya
srinika
sriya
akshra

SAVITHA.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

Aabharana - 19
ஆபரணா
Aadarshini - 24
ஆதர்சினி
Aadhira - 15
ஆதிரா
Aampal - 18
ஆம்பல்
Aananthy - 23
ஆனந்தி
Aanthira - 20
ஆந்திரா
Aaraathana - 22
ஆராதனா
Aaraby - 8
ஆரபி
Aaraezhil - 26
ஆறெழில்
Aarani - 11
ஆரணி
Aarathi - 15
ஆரதி
Aarirai - 9
ஆறிறை
Aaroosha - 27
ஆருஷா
Aarthmeeka - 30
ஆத்மீகா
Aarthy - 14
ஆர்தி
Aarthyka - 17
ஆர்திகா
Aasaichelvi - 30
ஆசைச்செல்வி
Aasha - 11
ஆசா
Aatalarasi - 18
ஆற்றலறசி
Aathimahal - 26
ஆதிமகள்
Aathimarai - 21
ஆதிமறை
Aathimozhi - 36
ஆதிமொழி
Aathina - 18
ஆதினா
Aathirai - 16
ஆதிரை
Aathiyarasi - 21
ஆதியரசி
Aayakallai - 15
ஆயகலை
Aazhichelvi - 38
ஆழிச்செல்வி
Aazhikumari - 31
ஆழிக்குமரி
Aazhimanni - 31
ஆழிமணி
Aazhimathi - 30
ஆழிமதி
Aazhimuthu - 40
ஆழிமுத்து
Aazhinaayagi - 28
ஆழிநாயகி
Aazhinangai - 31
ஆழிநங்கை
Aazhiyarasi - 24
ஆழியரசி
Abeesha - 22
அபீசா
Abiramy - 12
அபிராமி
Abivira - 14
அபிவிரா
Adhi - 11
ஆதி
Advaitha - 23
அத்வதா
Agalvili - 19
அகல்விழி
Ahalikai - 15
அகலிகை
Ailiya - 8
அய்லியா
Aisha - 11
அய்ஷா
Ajanthaj - 19
அஜந்தாஜ்
Akalya - 9
அகல்யா
Akila - 8
அகிலா
Aksaya - 9
அக்சயா
Akshaya - 14
அக்சயா
Alagi - 9
அழகி
Alaimakal - 17
அலைமகள்
Alli - 8
அல்லி
Allikodi - 22
அல்லிக்கொடி
Amala - 10
அமலா
Amaravati - 21
அமராவதி
Ambika - 11
அம்பிகா
Amika - 9
அமிக்கா
Amirtha - 18
அமிர்தா
Amita - 11
அனுபமா
Amitha - 16
அமிதா
Amizhthavazhi - 48
அமிழ்தவள்ளி
Amudha - 21
அமுதா
Amutham - 25
அமுதம்
Amutharasi - 28
அமுதரசி
Amuthasurabi - 36
அமுதசுரபி
Amuthavaani - 35
அமுதவாணி
Amuthini - 27
அமுதினி
Anamika - 15
அனாமிகா
Anangana - 22
அனங்கனா
Anankana - 21
அனங்கனா
Ananthy - 22
அனந்தி

If Want More Tamil Female Name Pls Go To babyname.looktamil.com

Ok Thanks. Sathya

கௌசல்யா, சுப்ரஜா, ரமா, பூர்வா, சந்தியா, கர்தவ்யா, கமலா, கமலா, காந்தா, மது, மனோஹரி, திவ்யா, ஷீலா, லோசனி, சந்திரா, வனிதா, சிந்து

இதுவும் கடந்து போகும்.

சஹானா இது என் பொண்ணோட பெயர்
நிதர்சனா இது என் அக்கா பொண்ணோட பெயர்

Don't Worry Be Happy.

வித்யாசமான பெயரில் என்னடா அழகு தமிழ் பெயர் எல்லாம் நுழஞ்சுருக்குனு சத்யா நீங்க முழிக்கலாம்.வாய்க்கு நுழையாத பெயரை தான் இப்போலாம் வைக்கிறது நாகரிகமா நினைக்கிறாங்க..இப்போலாம் அங்க ஒன்னு..இங்க ஒண்ணுனு ரொம்பவே அரிதாய்அழகு தமிழ் பெயரை வைக்கிறது வித்யாசம்னு ஆய்டுச்சு..
எங்க வீட்டு பக்கத்தில் ஒரு தாத்தா ஒரு பாப்பாவை கையில் தூக்கி வச்சுட்டே சுத்திட்டு இருப்பார்..பேரு என்ன பாப்பாக்குனு கேட்டேன்..பாவம் அவருக்கு அந்த பெயர் சொல்லவே தெரியலே...ஏதோ..ஷ்..ஸ்..னு இழுத்தார்..சரிவிடுங்கன்னு சொல்லிட்டேன்..அந்த பாப்பாவோடஅம்மாவும் ஏதோ பேரு சொல்லுச்சு..மைன்ட் இல் போயி உட்காரவே இல்லை அந்த பெயர்.. சிலர் இதெலாம் ஸ்டைல் பெயர் னு நினைச்சு தப்பு பன்றாங்கலோனு தோணுது..

Madurai Always Rocks...

நீங்க சொல்றது ரொம்ப சரி.

என் பொணுக்கு பேர் வைக்கிறதுக்குள்ள நான் ரொம்ப திணறிட்டேன். நேம் புக்ஸும் வாங்கின ஒண்ணுமே சிக்கல. அவளுக்கு நட்சத்திரம் படி ’ச’ ல வைக்கனும்.
பாஸ்போட் எடுக்க நேம் ரிஜிஸ்டர் பண்ணியாகனும். நல்ல அர்த்தம் இருக்கணும்னு தேடி கடைசில சஹானாங்கிறது ஒரு ராகத்தோட பேர்ங்கறதுனால தேர்ந்தெடுத்தோம்.
அதுவும் கேக்றவங்க இந்து பேர் மாதிரி தெரியலையே. ஓ நீங்க அங்க (யு.ஏ.இ)இருக்கிறதால இப்படி வைச்சுட்டீங்களானு கேப்பாங்க. என்ன பண்றது.
என்ன பொருத்தவரைக்கும் பேர்ல ஒரு பவர் இருக்கு. கூப்பிட கூப்பிட அது பெருகும். நல்ல அர்த்தம் வர பாசிட்டீவான பேர் தேர்ந்தெடுத்து வைக்கலாம்.

Don't Worry Be Happy.

ஆமா jayalakshmi நீங்க சொல்றது சரி என் daughter பெயர் பொன்நிலா

தமிழ் பெயர்..

நீங்கள் கூறுவது சரியே..எனக்கு கீழ்கண்ட பெயர்கள் பிடிக்கும்.

தமயந்தி
தேன்மொழி
காதம்பரி
சின்மயி
ஆராதனா
கல்கி
கமலி
ப்ரமோதிதா
ஜனனி
மாதவி
பூங்குழலி
மலர்
திலோத்தமா
சுனைனா

இன்னும் நிறைய

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்