பெண் குழந்தை பெயர்

ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே ....

Charudeshna,ruvanthika,thatchayani,thamizhini,tharunika,tarika,lakshika,marushika.

Hi

யே யோ ப பி starting Girls Names modern with tamil names

DONT BE OPTION FOR ANYONE :) BE A UNIQUE

ப்ரண்ட்ஸ் பே, போ, ஜ,ஜி எழுத்துகளில் வரும் பெண் குழந்தை பெயர்கள் கூறுங்கள்

Jiya
Jaanu
Jyoshika
Janani

- பிரேமா

குழந்தை பிறந்ததும் பயங்கர busy ஆகிவகட்டீர்கள்.. உங்கள் மகன் எப்படி இருக்கிறார்?என்ன பெயர் வைத்தீர்கள்?

Hi sis.. epdi irukinga... ponnu piranthiruka... eppo delivery aachu pa.. congrats..

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே .... சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ

Hi Friends,

உங்களுக்கு பிடித்த வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் ...

முதல் எழுத்து ஸ ஸி ஸு

எனக்கு கா கி ல ஆரம்பிக்கிற மாதிரி பெண் குழந்தை பெயர்கள் vendum

மேலும் சில பதிவுகள்