அரட்டை - 2010 - பகுதி - 22

இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு இந்த அரட்டையை தொடங்குகிறேன்.

அறுசுவை தோழர் - தோழிகளுக்கு என் இனிய காலை வணக்கம் :)


ஹையா ஜாலி!
நாந்தான் மொதல்ல!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கொ ப செ பதிவு இல்லாமலா சான்சே இல்ல அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

அன்புடன்
THAVAM

மாமி அண்ணா இது தகுமா......... இப்படி காலங்காத்தால 5.30 மணிக்கு ரெண்டுபேரும் போட்டி போட்டு காலை வணக்கம் சொல்றேளே........

ம்ம்ம்ம்.... ஒண்ணும் முடியல..........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சகோதரி எங்கள் மன்றத்தின் விடியல், எழுச்சி ஞாயிறு வந்து ஒரு பதிவை போடுறப்போ நான் வராம எப்படி.

அன்புடன்
THAVAM

தவமணி அண்ணா,மாமி,ராதா,மற்றும் எல்லோருக்கும் காலை வணக்கம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தம்பி ஷேக் முஹைதீன் காலை வணக்கம். G ஆன் லைனுக்கு வாங்க ஒரு முக்கிய சமாச்சாரம்

அன்புடன்
THAVAM

மாமி சீக்கரம் வாங்கோ

பட்டி தீா்ப்பு இன்னைக்கு தானே....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தவமணி அண்ணா எனக்கு இத்தனை பில்டப் தேவைதானா....

என்ன இதெல்லாம்........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


அட ராமா!

மறந்தே பேட்டேன் போ!

எத்தனை மணிக்கு?

நோக்கு ஏதாவது தெரியுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பட்டி தலைவியே.... சீக்கிரம் வருக
வந்து தீா்ப்பு தருக...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்