need help urgent

அறுசுவை தோழிகளே உதவுங்கள் NUMBER LOCKING பூட்டு LOCK ஆகிவிட்டால் எப்படி திறப்பது.என் தோழி மேற்சொன்ன பிரச்சினையில் வீட்டு உள்ளேயே அவதிபட்டு கொண்டிருக்கிறாள்.she has 2 go 2 office.வழி சொல்லுங்கள்.ANY TRICK PLZ

i'm waiting 4 ur replies friend.how to open the number lock

ஜெயா சர்வீஸ் செண்டர்ருக்கு போன் பண்ணிக்கூப்பிடுங்கள்!

வேற வழி இல்லைனா போலிஸுக்குப் போன் பண்ணுங்கபா. எவ்வளவு நேரம்தான் அவங்க உள்ளேயே இருப்பாங்க!

Don't Worry Be Happy.

இதனை வைத்து தவறாக போனால் வம்பு..!!அதனால் யாரும் கருத்துச் சொல்லமாட்டார்கள்

எல்லாம் நன்மைக்கே..!!

மேலும் சில பதிவுகள்