any house for sale .in chennai only.........

அறுசுவை வாசிகளே, யாராவது உங்கள் தோழிகள் அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களோ அல்லது நீங்களே new house or second hand house - flat or apartment or individual house type of house anytig for sale.. pls solluga

Entha Area Venumu Sollunga ! Enaku therijavanga Madravoilil oru veedu salesnu sonnanga. if you want contact me .
my mail id is : ypsoft2002@gmail.com
thanks.

i hv invitied you in gtalk..pls accept my inviation.. yashobala@gmail.com.. anyarea but witing in city..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

i hv invitied you in gtalk..pls accept my inviation.. yashobala@gmail.com.. anyarea but witin in city..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

hai yashkar.. pallavaramla veedu salesku iruku... details ku ennoda mail id la contact pannunga.. soldraen. trifriends.3@gmail.com

இப்ப சென்னைங்கிறது இந்த பக்கம் 200 கி.மீ அந்த பக்கம் 200 கி.மீட்டர்னு பரந்து கிடக்கு.. காஞ்சிபுரத்தையே சென்னைக்கு மிக அருகில் னு சொல்றான்.. :-)

எந்த ஏரியா, எவ்வளவு பட்ஜெட்ன்னு இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தீங்கன்னா சரியான தகவல்கள் கிடைக்கும்.

அருசுவை தோழி, தோழர்களே,
எனக்கு அடையாரில் 10வருடத்துக்குள் உள்ள் 3 bedroom ப்ளாட் தேவை.காந்தி நகர் குறிப்பாக.1 1/2கோடீக்குள் பார்க்கிரோம். தெரிந்தால் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்