my wish 4u kavi

wish u happy birthday kavi my name is vidhya india stay in china.

அப்பாடா!

நானும் சீனாவுல யாராவது இருக்கமாட்டாளானு ரொம்ப நாளா நெனச்சுண்டுருந்தேன்!

சீன பாட்டு நேக்கு ஒன்னு தெர்யுமே! அதை பாடதான்!

‘’சீனா தேசத்து சிறுமிகள் நாங்கள்!

சிங்காலிங்காலிங்சிங் சிங்காலிங்காலிங்சிங் !

சிங்காலிங்கா சிங்காலிங்கா!

லிங்சிங் சைனா!

சிங்காலிங்காலிங்சிங்சிங்!’’

இது நான் சின்ன கோந்தையா இருந்தப்பொ பாடினது!

(மலரும் நினைவுகள்)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

aiyoooooooo thanga mutiyala eannala mohana, niga eanga irukinga eantha uru?

மாமி பக்கத்துவீட்டு சீனா பொண்ணுகிட்ட இந்த பாட்டுக்கு அர்த்தம் கேக்கபோறேன்.. தப்பா மட்டும் இருந்தது....... அப்பறம் அறுசுவைல எல்லாருக்கும் சொல்லிடுவேன்... எங்களுக்கு எல்லாம் தெரியாதுன்னு இப்படி எல்லாம் உடான்ஸ் பாட்டு பாடப்பிடாது... ஆமாம்.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

hi mami niga eantha uru? my name vidhya

o sorry ratha nigala?


நேக்கு படிப்பு கம்மி! தமிழ் மீடியம் வேறையா!

ENGLIISH புரியாது! ’’கொஞ்சும்’’ தமிழ்ல பேசுங்கோளேன் PLS........................

அப்புறம் நேக்கு அருப்புக்கோட்டை!

நான் இருப்பது தமிழ் நாட்டுல!

கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,

(இது நான் சொல்லலை ஆஷ்க் சார் சொன்னது!)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமாம் வித்யா
நான் உங்களுக்கு நிறைய பதில் கொடுத்தேன்.. ஆனா நீங்க கவனிக்கவில்லை... தமிழில் டைப் பண்ண
கீழே எழுத்துதவி அப்படின்னு இருக்கும்.. அங்க போய் பாருங்க.. அப்படி இல்லை என்றால்
http://software.nhm.in/ இந்த லிங்க் போய் டவுன்லோட் பண்ணி டைப் பண்ணுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ok raatha na try panra download panra. niga eantha uru sollave illai?

o very very thanks lot mohana itho na tamil la type panra 5 mi

நான் சென்னை தான்பா... இருப்பது சிங்கப்புர்...
ஆமாம் யாரு அந்த கவி... யாருக்கு விஷ் பண்ணிருக்கீங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்