எனக்கு உதவுங்கல்

எனக்கு 8 மாதம் ஆஹிரது எனக்கு ராஹி புட்டு சப்பிடனும் நு ஆசைய இருக்கு நான் சப்பிடலாமா. இன்னும் வெர என்ன என்ன சாப்பிடனும் நு சொல்லுஙல்

புள்ளத்தாச்சி பொண்ணு சந்தேகம் கேட்டுருக்காங்க. அனுபவசாலிகள் பதில் கொடுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கங்கிராஜுலேஷன்!

இன்னைக்கு என்ன கர்ப்பிணி பொண்கள் டேயா!

//எனக்கு உதவுங்கல்//

’கல்’லுக்கு நான் உதவரதில்லை!ஹிஹிஹி!

நேக்கு தெரிஞ்சு சப்பிடலாம்னு நெனக்கிறேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வாழ்த்துக்கள் பர்வீன்.8மாதம் ஆகிவிட்டது இல்லையா நீங்க எல்லாமே சாப்பிடலாம்.ராகி கொஞ்சம் சூடு அதனால் அளவாக சாப்பிடுங்கள்.

nandriமிக்க நன்றி இன்னும் எதிர் பார்கிரென்

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

"அறுசுவை'பகுதியிலேயே 'கர்ப்பிணிப்பெண்களுக்கான உணவு அட்டவணை இருக்கிறதே பர்வீன்.

அதைப்பார்த்தால் உங்களுக்கு எல்லா விடையும் கிடைக்கும்.

நன்றி.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

மேலும் சில பதிவுகள்