அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.

அரட்டை 29 க்கு வாழ்த்து!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

குட்டு மார்னிங் மாமி!
நேற்று எத்தனை பெக் அடிச்சீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடடா! சியர்ஸ் சொல்ல நீங்க வல்லேனு நான் சாப்பிடல்லை!

இன்னிக்கு வரேளா! சேந்து அடிக்கலாம்! ஹிஹிஹி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நேக்கு வேணாம். பெக் அடிச்சா சாமி கண்ணை குத்தும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வந்து சியர்ஸ் சொன்னா கூடவா சாமி கண்ணை குத்தும்!

வாங்கோ! ஒங்குளுக்கு கூல்டிரிங்ஸ் தரேன்!

(’மினியம்மா, ‘கவி’ கவிசிவா வருவாங்கோ! அவங்களுக்கு தெரியாம கூல் டிரிங்ஸ்ல ‘அதை ‘ கலந்துடு)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மினிம்மா மினிம்மா உன்னை நான் தனியா கவனிச்சுக்க்றேன். எல்லாத்தையும் மாமிக்கே கொடுத்திடு. மாமி ஃப்ளாட் ஆன உடனே நாம்ப ஜாலிய அறுசுவையில் அரடை அடிக்கலாம் ஓக்கேயா?1

இப்போ என்ன பண்ணுவீங்க இப்போ என்ன பண்ணுவீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

எப்படிப்பா இப்படியெல்லாம் லேப்டாப்ப பெட்ல பக்கத்துல வெச்சிகிட்டே தூங்குவீங்களா? எல்லாரும் சீக்கிரமா வந்துறீங்க?

"அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்,
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிரேன்,
காலை பொழுதில் அரட்டை அடிக்கத்தான், அடிக்கத்தான்"

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

காலை வணக்கம் அனைவருக்கும்...மாமியோவ்.. இன்னா பண்றீங்கோ......... மினியம்மா எங்க.. ரெண்டுபேரும் கூல்டிரிங்ஸ் ல ”அத” கலந்து குடிச்சுட்டு குப்புற படுத்து துாங்க ஆரம்பிச்சுட்டீங்களா............

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இங்க வாங்கோ ஜோரா பேசலாம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

இப்போ நேக்கு ஒரு ஹாய் சொல்லல... நான் கோச்சுப்பேன்............

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்