அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

ஹாய் ராதா,

சாப்பிட்டாச்சா? எங்கப்பா மாமிய காணோம்?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

வாங்கோ மாமி , அட வாங்கோன்னா

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

வணக்கம்
செய்திகள். வாசிப்பது ராதா...
இன்றைய தினம் அறுசுவையில் அன்பு மாமியை காணவில்லை... யாரேனும் கண்டுபிடித்துக்கொடுக்கவில்லை என்றால் அவா்களுக்கு மாமியின் புகைப்படம் அனுப்பிவைக்கப்படும்.
அங்க அடையாளங்கள்--
”முதலில் உ போட்டு ஆரம்பித்திருப்பார்
கவிதை சொல்கிறேன் என்று கழுத்தை அறுப்பார்
கண்ணே மணியே என்று கண்ணாமுச்சி காட்டுவார்..”

நன்றி வணக்கம்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹேமா காலை வணக்கம்.. அங்கும் மழையா?.. சமையல் ஆச்சா.. மாமியைக் காணவில்லை என்ற செய்தி சரியா?.......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹாய் லதாவெங்கடேஸ்வரன்,

வாங்கோ பேசாலாம், பழகலாம். உங்க பேர கொஞ்சம் சுருக்குங்கப்பா, இல்லனா உங்கள எப்படி சொல்லரது, ஏற்கனவே ஒரு லதா இருக்காங்கப்பா அதான், தப்பா நினைச்சுக்காதிங்கப்பா
.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

எங்க கொபெசவை தனியா டீ ஆத்த விட்டதால் கண்ணாமூச்சி ரேரே!

ராதா

பட்டிக்கு நீங்க ’’தாதா’’!

நான் ஒரு சோதா!

வருவேன் நானும் தோதா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்னது அண்ணாவை தனியா டீ ஆத்தவிட்டார்களா.. என்று எப்போது......... இப்படி எல்லாம் கேக்க மாட்டேன்... அவரு அன்னைக்கு தனியா டீ ஆத்தல.. சூடா இருக்கற சாப்பாட்ட அண்ணிகூட சேந்து ஆத்திக்கிட்டு இருந்தாரு... உண்மையா பொய்யானு உங்க கொபசெ-வை கேளுங்க..

வாங்கோ மாமி வாங்கோ
பட்டி துாங்கிப்போச்சு ஏங்கோ
அதை தட்டிஎழுப்புவது நீங்க தாங்கோ
உடனே புறப்பட்டு போங்கோ....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சமையல் ஆச்சுப்பா, பீர்க்கங்காய் குழம்பு,கோஸ் பொறியல்.
பயங்கர மழைபா, நேற்று நீங்க பட்டிக்கு வரசொன்னிங்க வரமுடியல, எனக்கு எப்ப கருத்துக்கள் கிடைக்குதோ சேகரிச்சுட்டு பதிவு போடறேன், என்ன ஹப்பி ஆபீஸ் போயாச்சா? பையன் என்ன பன்றான், பெயர் என்ன?. நேற்று வெளில போயிரிந்திங்க போல என்ன ஷாப்பிங்கா? எனக்கு ரொம்ப புடிச்சது ஷாப்பிங், ஆனா என் ஹப்பிக்கு புடிச்சது என்ன வார்ன் பண்றது.( ஷாப்பிங் போகும்போது ).

நீங்க என்ன சமையலோ?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Good Morning ! nanum unga kalanthukalama ungaloda pls?

உங்கள் பெயர் என்ன? தாராளமா வந்து ஜோதில ஐக்கியமாகிக்கோங்க.. இங்க எல்லாரும் உங்க ப்ரெண்ட்ஸ் தாங்கோ......

ஏங்க ஹேமா இன்னும் 2 நாள்ல பட்டி முடிவு வந்திடும். அதுக்குள்ள ஒரு பக்கம் சாயுங்க... ஆபிஸ் போயாச்சு.. பையன் ஸ்கூல் போயாச்சு... எனக்கு நல்லா ஊர் சுத்த பிடிக்கும்.. ஷாப்பிங் போவேன்.. ஆனா நல்லா வேடிக்கை பாத்துட்டு வருவேன். எதுவும் சீக்கிரம் வாங்க மாட்டேன்..

காலேஜ் படிக்கும் போது... நாங்க ஃப்ரெண்ஸ் எல்லாம் சேர்ந்து எதாவது ஒரு டிரஸ் கடை அல்லது ஊசி பாசி கடைக்கு போயிட்டு அந்த கடைக்காரனை ஒரு வழி பண்ணிட்டு வந்துடுவோம். ஆனா ஒரு சாமான் கூட வாங்க மாட்டோம்.
அது இங்கயும் கன்டினியு ஆகுது.. ம்ம்ம் என்ன பண்றது..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்