அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

மாமி ராதா எல்லோருக்கும் காலை வணக்கம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ராதா! எப்பவும் விண்டோ ஷாப்பிங்தானா? எந்த மாலில்? சொன்னா நாங்களும் வருவோம்ல!

ஹேமா நீங்க ஜூரோங் பாய்ண்ட் அடிக்கடி வருவீங்களா?! நான் சிங்கை வந்தாஒ என்னை அங்கே பார்க்கலாம். this fashion bag section, japan home இங்கெல்லாம் சுத்திக்கிட்டு திரிவேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Hi ratha,

Nice to see ur message. Thanks for acepting me as ur friend. enga neenga elam eppadi tamila type panreenga enaku matum varave matengathu.
En name Eswaringa. am from pondicherry. Epo kuda nan office lerthu than arratai adikuren. Apadina parthukonga Athukunu ena mosamnu nenaikatheenga okva.
ungala pathi solungalen

ஹாய் கவி,

நலமா? நேற்று காலைல இருந்து ஆளையே காணோம்,

ஜூராங்பாய்ண்ட் எங்க வீட்டு பக்கம் தான் பா, இந்த வாரம் வருவீங்களா? நான் அங்க Fairprice,Anjappar பக்கம் தான் சுத்திட்டு இருப்பேன், அதிக பணம் கொடுத்து எதும் வாங்க மாட்டேன், எடுத்து புடிச்சதெல்லாம் பாத்துட்டு வெச்சிட்டு வந்துடுவேன், அதுக்குள்ள அந்த Section ல இருக்கற லேடி வந்து Product பத்தி Explain பண்ண வந்துடுவாங்க அப்ப அவங்க சொல்லுரத கேட்டுட்டு சொல்லிவெச்சிட்டு வந்துடுவேன். இது எப்டி இருக்கு?

எதுக்கு போரதுன்னா சும்ம போய் நல்ல Product ஏதாவது வந்துருக்கான்னு பக்கரதுக்கு. நமக்கும் பொழுது போகணுமில்லயா? என்ன நான் சொல்ரது!

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Hi hema,

neenga entha orru ? nengalum kavitha ooru thangala

காலைவணக்கம் ஷேக் அண்ணா, நோன்பு எப்படிப் போகுது.. ஜன்னத் அண்ணி மற்றும் குட்டீஸ் நலமா?

வாங்க கவிசிவா... உங்களுக்கு சொல்லாமலா... இப்ப நான் இருக்கற இடத்ல பெரிய்ய்ய்ய்ய்ய ஷாப்பிங் மால் கட்டுறாங்க. அநேகமா நவம்பர்-ல ஓபன் பண்ணிடுவாங்க.. எனக்காகவே வீட்டு பக்கத்துல ஓபன் பண்றாங்கப்பா... நீங்க வரும்போது உங்களையும் கூட்டிட்டு போறேன். வாங்க சுத்திப்பாக்கலாம்.. ஆனா ஒன்னு எதுவும் வாங்கக்கூடாது.. பாலிஸி மாத்தக்கூடாதுல்ல....

ஈஸ்வரி.. அழகான பேருங்க.. பாண்டிச்சேரியா?.. அப்பாடி அந்த ஊர்ல இருந்து ஒருத்தர் கூட இல்லையேனு நினச்சேன்.. அட நீங்க வேற இங்க பாதிக்கு மேல எல்லாம் ஆபிஸ்ல இருந்துதான் அரட்டை அடிக்கறாங்க... பவித்ரானு ஒரு பொண்ணு வரும் அது கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. எப்படி ஆபிஸ்ல எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்து அரட்டை அடிக்கறதுன்னு.. அவ அதுல பயங்கர எக்ஸ்பர்ட்...

தமிழில் டைப் பண்ண கீழே எழுத்துதவினு ஒரு பகுதி இருக்கும்.அத க்ளிக் பண்ணி தமிழ்ல டைப் பண்ணுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹேமா நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது. ஆனா கண்டிப்பா வருவேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ராதா அறுசுவை நட்சத்திரம் செல்விம்மா பாண்டிச்சேரிதான் :)
சாப்பிட்டுட்டு வரேன் யாருக்கெல்லாம் சாப்பாடு வேணுமோ வாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நோன்பு நல்லபடியா போகுது.....இட்ஸ் ஐ திங்க் தர்டீன் ஃபினிஸ்ட்....ஜன்னத் அன்ட் குழந்தைகள் நல்ல சுகம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

Enga nanum thedi parthuten ezuthu uthavinu ilave ilanga. Ohhh ellarum office lerthu thana mmmmm ohh pavithra madam than expertungala. Neenga work panreengala ? neenga entha oorunu solave ilaye

மேலும் சில பதிவுகள்