அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

நல்லது செய்யலாம்னா நானும் ரெடிதான் லஷ்மி.. ஆமா நம்ம கட்சிக்கு என்ன பேரு வைக்கலாம்னு நினைக்கிறீங்கோ....
கவி என்ன எஸ்கேப்பா!!!!

பேரா அத நம்ம நிர்வாக குழு கூடி தான் முடிவு பண்ணனும். இருங்க தவமணி அண்ணன் வந்ததும் கூடி முடிவு பண்ணலாம். நீங்க புது கட்சிக்கு(இழைக்கு) வாங்க அங்க பேசலாம்.

மேலும் சில பதிவுகள்