அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

அப்படியா.. எனக்கு தெரியாதுப்பா.. நான் கொஞ்ச நாளா தான அறுசுவைல அறுத்துக்கிட்டு இருக்கேன். அவுங்க அட்வைஸ் படிச்சுருக்கேன். அவுங்க க்ரேட்பா.. சரி இன்னோரு பாண்டிச்சேரி உறுப்பினர் வந்திருக்காங்க.. அப்படின்னு வச்சுக்குவோம்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஈஸ்வரி, உங்க வின்டோல கீழ முக்கியப்பிரிவு, மன்றம்... அப்படின்னு வரிசையா லிஸ்ட் இருக்கும்.. மேல இல்ல கீழ... அங்க அறுசுவைக்கு கீழ தமிழ் எழுத்துதவினு இருக்கும் பாருங்க..

நான் சிங்கப்புர்ல இருக்கேன்பா.. நானெல்லாம் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுப்பா.. வீட்ல தான் இருந்து பேசுறேன்.. ஆபிஸ்க்கும் நமக்கும் ரொம்ப துாரம்...

ஷேக் அண்ணா என்ன பட்டி டவுன் டவுன்-னு எல்லாரும் ஒன்னா கத்தி போர்கொடி பிடிச்சுட்டீங்களா... இப்படி நல்லா டவுன் ஆகி படுத்து துாங்கிக்கிட்டு இருக்கு...........உங்க பதிவு தான் கடைசியா இருக்கு...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஒலகத்துல நேக்கு புடிக்காத மொழி ENGLISHதான்!
(ENGLISH-ஐ நேக்கு படிக்கதெரியாது அதான்!ஹிஹிஹி!)

//அது ஒன்னும் பெரிய விஷயமில்லை
English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் //

ஏன்னா நான் இப்படிதான் பண்ணி எல்லாரையும் அறுசுவைல அறுத்துண்டுருக்கேன்!

நீங்களும் சமத்தா இதை பண்ணி சும்மா பூந்து வெளையாடுங்கோஓஓஓஓஓஓஓஓ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அம்மா கண்டு புடிச்டென் நன்றி எப்படி

அம்மா கண்டு புடிச்டென் நன்றி எப்படி

ஒகே ஒகே ராதா. புது மால் கட்டி முடிச்சதும் வந்துடறேன். இன்னும் உங்க ஏரியா பக்கம் சுத்தினதில்லை :)

வெரிகுட் ஈஸ்வரி. இனிமே எங்கும் தமிழ் எதிலும் தமிழ்தான் ஓகேவா

மாமி என்ன சமையல் எல்லாம் மாமா முடிச்சுட்டாங்களா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

roombo thanks mami.

அழகு தமிழில் அருமையாய்

அன்புடன் அட்டகாசமாய்

’அம்மா’ வை கண்ட நம் ஈஸ்வரிக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

போஓஓஓஓஓஓஓஓஓஓஓடுங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சூப்பரப்பு............ சூப்பரு..........
கரெக்கிட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே........

மாமியோவ் உங்கள இப்போ தான் நினச்சேன் மாமியோவ்...
ஆஷிக் அண்ணா சொன்னத அப்படியே பேஸ்ட் பண்ணி சொல்லிடுவேளே.. ஈஸியா புரிஞ்சுப்பாளேனு...... வந்துட்டேளா... பேஸ்ட் பண்ணிட்டேளா..... குட் குட்....

எங்கஅண்ணாவை தேடினது நீங்கதான........ வந்துட்டாருல்ல...... வந்து திருநீற்றுப்பச்சிலை பத்தி சொல்லப்போறாருல்ல...

கவிசிவா நீங்க சொல்றது விபூதிப்பச்சை தான.. அதுதான இங்க கிடைக்கிறது... இல்ல அது வேறையா.. அதத்தான சைனீஸ் சமையலுக்கு உபயோகிக்கறாங்க.. அத எப்படிப்பா உபயோகிக்கறது...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹேமா ஜூரோங் பாய்ண்ட் பக்கம்தான் வீடா? அப்போ கண்டிப்பா நீங்க என்னை பார்த்திருப்பீங்க :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்