அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

பாத்தீங்களா ஈஸ்வரி.. நான் சொல்லல.. ஆபிஸ்ல இருந்து அரட்டை அடிப்பது எப்படின்னு கேட்டா பதில் சொல்ல நிறையபேர் ஓடி வருவாங்க.. அறுசுவைல என்ன கேட்டாலும் உடனே பதில் கிடைக்கும் தெரியுமா... அவ்ளோ நல்லவுங்க நாங்க எல்லாரும்..

வாங்க மகேஸ்வரி.. ஆபிஸில் அனைவரும் நலமா?.. எல்லாரும் துாங்கிக்கிட்டு இருக்காங்களா.....

கவிசிவா....... ஷாட்ஷாத் நானே தான்... பின்ன எங்க அறுசுவை கவியரசி கிட்ட பக்கத்துல இருக்கற நானே ஆட்டோகிராப் வாங்கலைன்னா எப்புடி.........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இதுதான் போக உட்டு பொர மண்டைல அடிக்கரதா?

வரேன் வந்துண்டே இருக்கேன் செரங்கூனுக்கு.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

கவி, ராதா, மாமி, பவி, கல்பு

அரட்டை வேகமா போயிட்டு இருக்குது போல.. கலக்குங்க ;(
நான் தான் அப்பப்போ வந்து அட்டடன்ஸ் மட்டும் போடறேன் ..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமாங்க ராதா

என்ன ஒரு நல்ல எண்ணம். வாழ்க அறுசுவை நண்பர்கள் எனக்கு தமிழ்ல் ட்ப் பன்ன நிரய நேரம் எடுகுது

ஹாய் ஹேமா என்னாச்சுப்பா? நல்லாத்தான இருந்தீங்க? சிங்கை வரும் போது உங்களுக்கு தெரியப்படுத்தறேன் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க ரம்யா.. ஈஸ்வரி, ரம்யா கூட வேலை பாத்துக்கிட்டே தான் பட்டிமன்றத்தையே சமாளிச்சாங்க... எப்படி மேனேஜ் பண்ணினாங்கனு கேட்டு தெரிஞ்சுக்கோங்க..
எல்லாரும் அப்படிதான்.. பழக பழக வேகமா டைப்பண்ணி அடிக்க ஆரம்பிச்சுடுவீங்க..

ஹேமா, தாராளமா வாங்க.. கண்டிப்பா வீட்டுக்கு வந்தா ஒரு கடுங்காப்பியாவது போட்டுதர மாட்டேனா...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆபிஸில் அனைவரும் நலம். தூங்கறதா? எல்லாரும் ரொம்ப சின்சியாரா வேலை பார்க்குறாங்க அப்படினு நினைக்கிறேன்.

அன்புடன்
மகேஸ்வரி

ஆபிஸில் அனைவரும் நலம். தூங்கறதா? எல்லாரும் ரொம்ப சின்சியாரா வேலை பார்க்குறாங்க அப்படினு நினைக்கிறேன்.

அன்புடன்
மகேஸ்வரி

neenga enna panreenreenga ? neengalum house wifeaa

helo, neengalum work panreengala/ Apo neenga namba katchi. epadi samalikureenga ? lunch houra epo

மேலும் சில பதிவுகள்