அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

நான் புதுசா டைப் பண்ணினப்போ அறுசுவைய்ல ராத்த்ரியே வந்துடும்!

ஒருத்தரும் இருக்க மாட்டா !

அப்படியும் விடாம டைப் பண்ணி இப்பொ ராதாவை விட வேகமா தப்பு தப்பா

அடிச்சு தமிழை கொல்லறது நாந்தான்!

ஹிஹிஹிஹிஹிஹி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ராதா ஈஸ்வரி

தமிழ்ல அடிப்பதை பத்தி போயிட்டு இருக்கா...

ஈஸ்வரி.. அட்மின் ஸ்டாஃபா நீங்க.. அப்படினா ரொம்ப நேரம் வெட்டியாதானே இருப்போம். ;) சும்மா சொன்னேன்.. வேலை பெண்ட நிமித்திடும் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அதே அதே ஈஸ்வரி.

முதலில் தமிழ் டைப்பிங் அப்படித்தான் இருக்கும். தொடர்ந்து எங்க ஜோதியில் ஐக்கியமாகி தமிழில் பேசுனீங்கன்னா சும்மா மின்னல் வேகத்தில் டைப் பண்ணுவீங்க.

ஒரே ஒரு பிரச்சினை அப்புறமா இங்கிலீஷில் டைப் பண்ணும் போது தமிங்கிலீஷ்ல் டைப் பண்ணுன மாதிரியே பண்ணி சொதப்புவோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

enakum apdi than agum pola. kana katuthu epo

நாங்க சொதப்பினாலும் சிங்கம்ல!

ஹிஹிஹி!

ராதா முனீசாமி ஒங்களுக்கு வெயிட்டிங்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

athu seri, rombo neram ilainga erakurai apadi than. erunthalum vangura salaryku konchamvatu work panuvomla. Apuram neenga enna panreenga ?

ஈஸ்வரி..

நானும் உங்க லைன் தான். ஹெச் ஆர் அன்ட் அட்மின்.. சில டைம் தான் ஆடிட் வரும் போது எனக்கு வேலை இருக்கும். அப்பறம் மாசத்துல முதல் ஏழு நாள்கள் பீக் டைம்.. இல்லைனா ஜாலியா உக்காந்து வெலை வாங்கறது தான். ;) .அடிக்கடி அறுசுவைல வருவேன் .. ஆடிட்ங்கறதால கொஞ்சம் கம்மி. ஆனா தினம் கண்டிப்பா அட்டடன்ஸ் போட்ருவேன்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

m ellarum tamil pichu othareenga. Erunga nanum kudia sekiram tamila typa pana kathukuren.

ஈஸ்வரி

அது ஈஸி தான். பழகினா.. நம்ம கவி தான் சொல்லி தராங்களே... அவங்கள கேளுங்க எப்படி அடிக்கறதுனு.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எல்லாரும் இங்கதான் சுத்திகிட்டு இருக்கீங்களா?

மொத்தத்தில யாரும் ஷாப்பிங் போனா எதுவும் வாங்குறது இல்ல
ஆஃபிஸ் போனா வேல பாக்குறது இல்லன்னு சொல்றீங்க.

எங்கடா ரம்யாவ இன்னும் காணும்னு பார்த்தேன். அவங்களும் ஜோதியில ஐக்கியமாயிட்டாங்க. பவித்ரா இனிமெதான் வருவாங்க.

வனிதான்னு ஒரு கலக்கல் ராணி சுத்திகிட்டு இருப்பாங்களே யாராவது பார்த்திங்களா?

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்