அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

ஓஒ.. கவி நல்லா அடிப்பாங்களா? அவங்க ஆத்துக்காரர்கிட்ட ட்ரைனிங் எடுத்துக் கிட்டாங்களோ?? :-)

அன்புடன்,
இஷானி

என்ன இஷானி நடு ராத்திரி இங்க சுத்திக்கிட்டு இருக்கீங்க? தூங்கறது இல்லையா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தப்பு தப்பா பேசினாலும் தமிழ்லதான் பேசனும்!

என்னால படிக்க முடியல்ல! நான் அந்தகாலா SSLC! தமிழ் மீடியம் வேற!

சொன்னபடி செய்யலேனா ஒங்களுக்கு நான் அழற போட்டோவை எடுத்து அனுப்பிடுவேன்!

அப்புரம் தமிழ் மட்டுமில்லை பாஷையெல்லாத்தையும் மறந்து பேடுவேள்!

ஏன்னா என்னை போட்டோல பாத்து பயந்தவா 2 பேர் இங்க இருக்கா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

Mothathathula thungura timela thungarathu ila
correcta Ishani madam

ஆத்துக்காரருக்கு டமில் கொஞ்சம் கொஞ்சம்தான் டைப் செய்ய தெரியும்! தமிழ் பேச மட்டுமே தெரியும் :).
மற்றபடி அடிக்கறதுக்கு ...அவர்கிட்டதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹி..ஹீ... சும்மா..நீங்க எல்லாம் எப்படி அரட்டை அடிக்கிறீங்கன்னு பார்த்திட்டு போலாம்னு வந்தேன்

அன்புடன்,
இஷானி

இஷானி..

அறுசுவைல அட்டடன்ஸ் போட அரட்டை விட்டா வேற என்ன இருக்கு.. கிடைக்குற குட்டி ப்ரேக்ல இங்கே வந்துடரது தானே நமக்கு இருக்க ஒரே ரிலாக்சேஷன் ;)

நீங்க வீடு ஷிப்ட் செய்தாச்சா.? உங்க தகவலுக்கு ஆள் இருக்காங்களா? பதிவு தான் நான் போடலையே தவிர என்னோட வுட் பி கிட்ட சொல்லிக் கூட விசாரிக்க சொன்னேன். அவங்க ஃப்ரண்ட்சும் அங்கே இல்ல ;( .. ச்சார்லட் தெரியுமா ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அடா அடா அடா...... இப்பத்தான் தெரியுது.. ஏன் எல்லாரும் ஆபிஸ் போயிட்டு ரொம்ப களைச்சுபோய் வரீங்கனு..... இப்படி ஆபிஸ்-ல அடுத்தவுங்க பாக்காம அரட்டை அடிக்கறது எவ்வளவு பெரிய கஷ்டம்... எவ்ளோ பெரிய வேலை...அப்பறம் மதிய சாப்பாடு சாப்பிட்டுட்டு துாங்கணும்....ஷ்........ அப்பப்பா............ இப்பவே கண்ண கட்டுதே.........

தோழிகளே ஒத்துக்கறேன்... ஆபிஸ் வேலை ரொம்ப கஷ்டமான வேலைதான்பா.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

செரிங்க மாமி

நானும் பெஞ்சு மேல ஏறலாம்னு பாக்கறேன்! என்னை ஏத்ற வனிதா டீஸ்ஸரை காணுமே!

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ---------------------------------

நான் அழரேன!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்