அரட்டை -- 2010 -- பகுதி -- 29

தூங்கிட்டு இருக்குற தோழிகள், தூங்கப் போற தோழிகள், தூங்கி முழிச்ச தோழிகள், தூங்கியும் தூங்காம இருக்குற தோழிகள்,தூங்காத மாதிரி இருந்துட்டு தூங்குற தோழிகள் எல்லாருக்கும் இந்த காங்கோ கல்பனாவின் இனிய காலை வணக்கம் :)

இவ்ளோ சிம்பிளா யாரால காலை வணக்கம் சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்போம் ;)

இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் :)

ராதா

நீங்க நல்லா புரிங்சிக்கிட்டீங்க.. ஐ லைக் யு ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//ஹி..ஹீ... சும்மா..நீங்க எல்லாம் எப்படி அரட்டை அடிக்கிறீங்கன்னு பார்த்திட்டு போலாம்னு வந்தேன்//

அரட்டை அடிக்க கூடவா ட்ரெயினிங் வேணும்...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முன்னாடி அறுசுவைல ”கேரட்” படம் அழிக்கமுடியாம இடம் புடிச்சிருந்த மாதிரி யாராவது இந்த மாமி ஃபோட்டோவ வாங்கி அறுசுவை முகப்புல போடுங்கப்பா. சும்மா சும்மா அத சொல்லியே பயமுறுத்திக்கிட்டு இருக்காங்க

அன்புடன்,
இஷானி

நீங்க வேற இஷானி.... உங்களுக்கு தெரியாதா கவிசிவா வீட்ல டெய்லி வடிவேல் கோவைசரளா காட்சி தான்...... இதுல இருந்தே கவிசிவா சூப்பரா அடிப்பாங்கனு...... பாவம் அண்ணா....... ம்ம்ம்ம் என்ன பண்றது....... விதி.. யாரால மாத்த முடியும்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அடி என் தங்கமே! சமத்து குட்டிம்மா! செல்ல பட்டுமா!

ஹிஹிஹி! வனிதா டீஸ்ஸ்ர்தான் இல்லயே!!!!!!!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பின்ன ஆபிஸ் வேலைனா சும்மாவா ராதா

உண்மையை ஒத்துக்கொண்ட ரம்யா வாழ்க வாழ்க...... டேங்யு ரம்யா..........இப்படித்தான் உண்மையை ஒத்துக்கணும்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இஷானி

மாமி ஃபோட்டா பாத்து பயந்தவ நானும் தான்.;)

சும்மா மாமி. உல்லாஇச்சிக்கு ;)

ஓகே பேக் டு பெவிலியன்.. பை பை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஏன் இஷானி உங்களுக்கு இந்த கொல வெறி! பாருங்க மாமி ஃபோட்டோவ பார்த்ததுல இருந்து வனி ரொம்ப பயந்துட்டாங்களாம். அதான் அறுசுவைக்கு கூட வரமுடியாம இருக்காங்க(வனி...ச்ச்சும்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ).

நானெல்லாம் ரொம்ப பயந்த சுபாவம் :(

ராதா இப்படி நம்ப வீட்டு ரகசியங்களை எல்லாம் வெளிய சொலப்படாது. வீட்டுக்கு வீடு வாசப்படி. ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே ராதாவின் ஸ்டூடண்ட் நான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உண்மைதான். ட்ரைனிங் வேணும்தான். கஷ்டப்பட்டு ஒரு ப்திவு போட்டிட்டு பார்த்தா அரட்டை அடுத்த பக்கத்துக்கு போய்டுறது. இப்ப பரவாயில்லை. முன்னல்லாம் அடுத்த episode-க்கே போய்டும். அதான் இந்த பக்கமே வர்றது இல்ல

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்