பொடுகா !!! கவலைய விடுங்க. இந்த முறை ட்ரை பண்ணி பாருங்க !!!

அன்பு தோழிகளே ,

பொடுகுக்காக நானும் நிறைய ட்ரை பண்ணினேன், ஒன்னும் ஒத்து வரல. இந்த முறை ட்ரை பண்ணினேன், பொடுகு போன இடமே தெரியல . இது என் சொந்த அனுபவம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க....

ஒரு கைப்பிடி வெந்தயம் எடுத்து, அளவான தண்ணில நைட் ஊற வெச்சுடுங்க , அடுத்த நாள் சோத்து கத்தாளை எடுத்து , நடுல இருக்க அந்த வெள்ளை பகுதிய மட்டும் தனியா எடுத்துகோங்க. அது பக்கறகு நொங்கு மாதிரி இருக்கும்.

அப்பறம் அந்த சோத்து கத்தாளை உம், வெந்தயமும் சேத்து நல்லா mix la அடுச்சுகோங்க,அது மிக்ஸ் பண்றக்கு, வெந்தயம் ஊற வெச்ச தண்ணியே உஸ் பண்ணுங்க. நல்லா இட்லி மாஉ மாதிரி கிடைக்கும்.

தலை ல , நல்லா apply பண்ணுங்க .முடியின் வேர் கால்களுக்கு படர மாதிரி apply பண்ணுங்க ,ஒரு 2-3 மணிநேரம் ஊற வேய்ங்க, அப்பரம் தலை wash பண்ணுங்க ...... Sundays மட்டும் தான் நான் பண்ணுவேன். ஒரு 2 month பண்ணினேன் ,பொடுகு இருந்த இடமே தெரியல. தலை wash பண்ணும் போது shampoo போடதேங்க , சும்மா நல்லா தன்னிலேயே பண்ணுங்க .

ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்க !!!!!!!!!!

Thanks suganthi,

நான் ஷாம்பூ பாவிக்கிறேன் ,முடியெல்லாம் நல்லா கொட்டுது....
பொடுகு தொல்ல தாங்கமுடியாமதான் அத பாவிக்கிறேன். Try பண்ணிட்டு சொல்றன்...

அன்புடன்

றஹீமா பைஷால்

சுகந்தி

நல்ல குறிப்பு. ஆனா இரண்டுமே நல்ல குளிர்ச்சியான பொருட்கள்.. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் பார்த்து பயன்படுத்தனும்.. இது அப்ளை பண்ணும் போது தலை குளிச்சு க்ளீனா இருக்கனுமா.. இல்லை எண்ணை தலையுடன் இருந்தாலும் போதுமா? ..தலை அலாசிட்டு எப்பொழுது ஷாம்பு போட்டு குளிக்கனும்?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குளுர்ச்சி தான் , சைனஸ் பிரச்சனை உஸ் இருந்தா பண்ண வேண்டாம். தலை குளிச்சு க்ளீனா இருந்தா தான் நல்லது. எண்ணை தலையுடன் போட்டா shampoo போடணும் . எண்ணை தலையுடன் நான் போட்டது இல்லை

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி எனக்கு தலையிலும் பொடுகு இருக்கு. சைனஸ் தொந்தரவு இருக்கிறது. குளிர்ச்சியான பொருட்கள் எதுவும் சாப்பிடுவது கிடையாது. தலைக்கு எண்ணெய் கூட தேய்த்து குளிப்பது கிடையாது. இந்த பொடுகு போகுவதற்கு வேற கைவைத்தியம் ஏதாவது உண்டா.

கேள்வி பட்டு இருக்கேன். சின்ன வெங்காயம் நல்லா mix la அரைத்து விட்டு தலை ல நல்லா தேச்சா , பொடுகு போய்டும் னு ........
நான் உபயோகித்து பார்த்தது இல்லை,
ஆனால் சின்ன வெங்காயம் குளுர்ச்சியா னு தெரியலையே!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சுகந்தி மேடம் சின்னவெங்காய குறிப்பு எனக்குதான் கூறியுள்ளீர்களா?

தலைபொடுகுக்கு பொடுதலை இலையை அரைச்சு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவலாம். வாரத்துக்கு ஒரு நாள் தேங்காய் பாலுடன் கொஞ்சம் வால் மிளகு இல்லேனா சாதாரண மிளகு சேர்த்து அரைத்து தலைக்கு தடவலாம். (இந்த குறிப்பு அறுசுவையில் பார்த்தேன். குறிப்பு கொடுத்தவரின் பெயர் மறந்துவிட்டேன் அவர்களுக்கு நன்றி.) எனக்கு இப்போ ஓரளவு பொடுகு குறைஞ்சு இருக்கு. நீங்களும் ட்ரை பண்ணுங்க.

”சத்யாஸ் பொடுகு தைலம்”னு ஒரு ஹெர்பல் ஆயில் உள்ளது அதை பயன்படுத்தினால் பொடுகு போய்விடுகிறது.. அந்த ஆயில் பயன்படுத்தும் முறையும் அதனுடனேயே கொடுக்கப்பட்டிருக்கும். எனக்கு நல்ல பலன் தெரிந்தது...

madam,
enakkum podugu adhigama irukku, nanum vendhayam, curd ellam use panni parthutten, aana sinus problem irukkaradhala ennala continue panna mudiyalai. veru edhavathu vali irundha sollungalen. "sathya podugu oil" enge kidaikkumnu idea irundha yaravathu sollungalen plz.

thanks in advantage,
masila

hi changdini, indha "sathyas podugu thailam" enge kidaikkumnu solreengala plz

மேலும் சில பதிவுகள்