கடல் பாசி

கடல் பாசி என்றால் என்ன?

srilankaவில் இதற்கு வேறு பெயர் இருக்குமா?

Jely ,கடல் பாசி, இரண்டும் ஒன்றா?

கடல் பாசி என்பது சைனா கிராஸ். ஜெல்லி வேற சைனாகிராஸ் வேற!

முவர்ண கடல்பாசின்னு ஜலிலா மேடம் ஒரு குறிப்பு கொதுத்துருக்காங்க. போய் பாருங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கடல்பாசிக்கு சைனா கிராஸ் ,அகர் அகர் என்றும் சொல்லுவாங்க.ஜெல்லி என்பது ஜெலட்டின்.இது நிறையflavoursகிடைக்கும்.

thanks Amina Mohammed

அன்புடன்

றஹீமா பைஷால்

Thanks for ur comments...

அன்புடன்

றஹீமா பைஷால்

கடல்பாசி என்றே விசாரித்துப் பாருங்களேன் றஹீமா.
எங்கள் சிங்கள நண்பர் ஒருவர் கடல்பாசி வாங்கிப் பயன்படுத்துவார். எப்படி அழைப்பார்கள் என்பது நினைவில் இல்லை. ;(

‍- இமா க்றிஸ்

கடையில் அகர் அகர், சைனா கிராஸ் என்றே கேளுங்கள்.

jaleela

Jaleelakamal

முவர்ன கடல் பாசி

http://www.arusuvai.com/tamil/node/15019

இந்த லிங்கில் பாருங்கள்

பிலெயின் கடல் பாசி
http://www.arusuvai.com/tamil/node/13656
இளநீர் கடல் பாசி

http://www.arusuvai.com/tamil/node/13632

Jaleelakamal

sri lankawil kadal paasiyaithan sanjaa enru solwarha. visariththu parkavum.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

thank u so much to Jaleela,Imma,and Farsana...

அன்புடன்

றஹீமா பைஷால்

கடல் பாசி என்ன என்ன சத்துகள் உள்ளது கொஞ்சம் சொலுங்க

மேலும் சில பதிவுகள்