வாழ்த்தலாம் வாங்கோ!!


பிள்ளையாண்டு இருக்கறவாளை வாழ்த்தி அவாள்ளாம்

நல்லபடியா கோந்தை பெற பகவானை வேண்டிப்போம்!!

என் பொண்ணொட தோழி 4 வருஷம் கழிச்சு முதன் முதலா

பிள்ளை யாண்டு ருக்கா! அவளை எல்லாரும் வாழ்த்துங்கோ!

வந்து வாழ்த்துங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி
உங்க பெண்ணின் தோழிக்கு அறுசுவையின் சார்பில் வாழ்த்துக்கள்
நல்ல படியா அவங்க, பிள்ளை பெற்றெடுக்க இறைவனை வேண்டுகிறோம்

அன்புடன்
பவித்ரா

மாமி உங்க பொண்ணோட தோழிக்கு நம் தோழிகள் சார்பாக வாழ்த்துக்களைத்
தெரிவிச்சுடுங்க.

உங்க பொண்ணோட தோழிக்கு என் சந்தோஷமான வாழ்த்துக்களைத் தெரியப்படுத்திடுங்கோ.

உங்களோட பொண்ணோட தோழி நல்லபடியாக குழந்தை பெற வாழ்த்துக்கள்
மேலும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மாமி உங்க பொண்ணோட தோழி நல்லமுறையில் தனது குழந்தையை பெற்ரெடுத்து சீரும் சிறப்புமாய் தாயும் சேயும் வாழ வாத்துகிறோம்

அந்த முகம் தெரியாத தோழி பெயர் என்னவோ.

அன்புடன்
நித்யா

அன்பு மாமி எப்படி இருக்கீங்க. வுங்க மகளின் தோழி நல்லபடியாக பிரசவித்து. தாயும் சேயும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

மாமி..

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நிச்ச்யம் உங்கள் மகளின் தோழி நல்ல முறையில் குழந்தை பெற்று வீடு திரும்புவாங்க நம்ம அறுசுவை தோழிகள் எல்லாருடைய பிரார்த்தனைகளும் வாழத்துக்களும் அவரை சேரும் நீங்க கவலைப்படாதீங்க. நீங்க அவங்கள பார்க்க்க போனா நல்ல தைரியம் சொல்லவும்.

மேலும் சில பதிவுகள்