boy baby

hi friends,
naan arusuvai ku puthusu, naan france la iruken. ithula nalla neraiya vishayam solringa.
romba santhosham. yenaku boy baby pethukanumnu aasai erkanave irandu pen kozhanthai iruku.
boy baby varathuku yethavathu diet iruka illa vera ethavathu vishayam iruntha solunga friends plsss.
naan yethavathu thappa ketu iruntha sorry. therinjavanga sollunga pls.
thku.

தியா அருசுவைக்கு புதிதாக வந்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்,
உங்கள் பதிவு தமிழில் இருந்தால் எல்லோரும் வந்து உங்களுக்கு பதில் தருவார்கள் தமிழில் பதிவு செய்ய கீழே தமிழ் எழுத்தவி இருக்கு அதில் சென்று முயற்ச்சி செய்யுங்கள் http://www.arusuvai.com/tamil/node/16078

உங்கள் கேள்வியை இதற்க்கு முன்பே இதை பற்றி ஆலோசித்துள்ளோம் அதை பார்க்கவும்.http://www.arusuvai.com/tamil/node/16098

அன்புடன்
நித்யா

hi nithya, migavum nandri .
ungal karuthuku miga nandri.

மேலும் சில பதிவுகள்