naan romba health consciousah irupen....but last month thaan delivery achu..adhunaala udambu konjam sadhaiyagavum..vayirum loose aga iruku.....belt use panitu iruken...but irundhalum i want 2 know som proper xcercise 2 rduce my belly ...enaku c-section,,so skipping nalladha...
skipping pannalama
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
ஹாய் ஷபி நல்லாருக்கீங்களா? உங்க உடம்பு எப்படி இருக்கு? குட்டி என்ன பண்ணறான்? உங்களுக்கு சி-செக்சன்ல பய்யன் போரந்துருக்கான்லையா அதனால இப்பவே ஸ்கிப்பிங் பண்ண வேணாம் அந்த காயங்கள் சரியாகவே அஞ்சு ஆறு மாசம் ஆகும் அதனால ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ண வேணாம் கொஞ்ச நாளைக்கு. தொடர்ந்து பெல்ட் யுஸ் பண்ணுங்க. ஒகே வா. மற்ற தோழிகள் வந்து இன்னும் நிறைய சொல்லுவாங்க வெய்ட் பண்ணுங்க.
மீண்டும் பேசலாம்.
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
No no..ஒரு 2 மாதமாவது முழுமையாக ரெஸ்ட் எடுத்துட்டு டாக்டரிடம் கேட்டுடு எதுன்னாலும் செய்யுங்க...1 மாசம் தானே ஆகியிருக்கு..டோன்ட் வட்ரி...பிரசவத்துக்குப் பின் நமது பழைய உடம்பு கிடைக்க பொறுமையாக மெல்ல மெல்ல குறைக்க வேண்டும்..நிச்சயம் பழையது போல ஆகலாம்.
தளிகா
வேண்டாமே.
கண்டிப்பா நீங்க மூன்று மாதமாவது ரெஸ்ட் எடுக்கணும். தளிகா சொன்னமாதிரி டாக்டரை கன்ஸல்ட் பண்ணுங்க. ஆயில் அதிகம் சேர்த்துக்காதிங்க. டயட்டிசியன் சொன்னமாதிரி சாப்புடுங்க. குழந்தைக்கு பால் கொடுக்க கொடுக்க வெயிட் கண்டிப்பா கம்மியாகும். நீங்களா எதுவும் பண்ணி ரிஸ்க் எடுத்துக்காதிங்க. எனக்கும் சி-செக்ஸன் தான். பிசியோதெரப்பிஸ்ட் மூணு மாசத்துக்கு அப்புறம் உடற்பயிற்சி சொல்லித்தருவாங்க. அதுவே போதும். பெல்லியெல்லாம் பழையபடி ஆயிடும்;-)
Don't Worry Be Happy.
எனக்கு c-sec ல குழந்தை பிறந்து 5 மாதம் முடிந்து விட்டது. என்ன exercise செய்யலாம். simple exercise சொல்லுங்களேன்
டெலிவரிகுப் பிறகு கர்ப்ப பை சுருங்கி பழைய form ku வர குறைந்தது 6 மாசமாவது ஆகும். அது வரை கொஞ்சம் கொஞ்சமாக தான் வயிறு சரியாகும். ஸ்கிப்பிங் பண்ண வேண்டாம். வயிறை tight எ வைத்து கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். வெளியே விடும் பொது 10 வரை count pannungal. low cholestrol foods eduthunga. உங்க குழந்தைக்கு நல்ல feed பண்ணுங்கள். breast feeding pannum pothu unga udambil seruhira extra calories burn aayirum.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
6 மாதத்திற்குப் பிறகு உடற்பயிற்சி ஆரம்பியுங்கள், ஒரு வருடம் வரையாவது தாய்ப்பால் கொடுங்கள். உடல் தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.
C section என்பதால் 6 மாதத்திற்கு பிறகும் ஸ்கிப்பிங் நல்லதா எனத் தெரியவில்லை. வேறு உடற்பயிற்சியே நல்லது என நினைக்கிறேன். நீங்கள் இதற்கு முன் என்னமாதிரியான உடற்பயிற்சிகளை செய்துகொண்டிருந்தீர்கள் என்பதைப் பொருத்தும் முடிவு செய்யுங்கள். உங்கள் டாக்டரின் ஆலோசனையையும் கேட்டுக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
இஷானி
hi latha ...naan nalla iruken..kuttyum nalarukan....unga sugestionku romba thanks pa.....
safinamubarak
doc ipodhiku belt matum use pannalamnu solirukanga....physiotherapist arambathula konjam xcercise solli thandhanga..inu start panala.....inum 2 days la enaku 40 days complete agudhu....walking poga adhukapram start panlama......
safinamubarak
ஹாய் ஷபி நான் நல்லாருக்கேன்ங்க... குட்டி எப்படி இருக்கான். உங்க பதிவுகளை அழகிய தமிழ்ல டைப் பன்னுங்க ஓகே இப்படி சொன்னதுக்கு கோச்சுக்காதீங்க... நீங்க இப்படி தங்கிலிஸ்ல பதிவிடரத விடவும் அதுதான் ரொம்ப ஈஸி...
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
ஹாய் ஷபி நான் நல்லாருக்கேன்ங்க... குட்டி எப்படி இருக்கான். உங்க பதிவுகளை அழகிய தமிழ்ல டைப் பன்னுங்க ஓகே இப்படி சொன்னதுக்கு கோச்சுக்காதீங்க... நீங்க இப்படி தங்கிலிஸ்ல பதிவிடரத விடவும் அதுதான் ரொம்ப ஈஸி...
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.