சீதாலக்ஷ்மி,கவிதா(uk5mca) வாழ்த்துக்கள்!

50 குறிப்புகள் கொடுத்து,அரைசதம் அடித்த சீதாலக்ஷ்மி அம்மா மற்றும் கவிதாவை(uk5mca) வாழ்த்தலாம், வாங்க தோழிகளே!

இப்ப தான் கொஞ்ச நாளைக்கு முன் கவிதாவுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம். அதுக்குள்ளையும் அரை சதம் அடிச்சுட்டாங்களா?

வாழ்த்துக்கள் கவிதா...

சீதாம்மா
உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

50 குறிப்புகள் கொடுத்து,அரைசதம் அடித்த சீதாலக்ஷ்மி அம்மா மற்றும் கவிதாக்கு(uk5mca) வாழ்த்துக்கள்.இது போல மேலும் பல சதங்கள் கொடுக்க வாழ்த்துகிறேன்

கவிதா

சீதாலக்ஷ்மி அம்மா,
பேரன் பிறந்தவுடனே, அரைசதம் அடிச்சுட்டீங்களே, வாழ்த்துக்கள்.

கவிதா,
2 1/2 மாத காலத்திலேயே, 50 விளக்கப்பட குறிப்புகள் கொடுத்து அறுசுவையில் ஒரு சாதனையை படைச்சுட்டீங்க, வாழ்த்துக்கள்.

சீதாம்மாவுக்கும், கவிதாவுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோலவே நல்ல சமையல் குறிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சீதாலக்ஷ்மிக்கும் கவிக்கும் வாழ்த்துக்கள். ஒரு நாள் மீட் பண்ணும் போது சமச்சு போட்டா சரிதான் ;)

கவிதா இப்போதான் 25 இருந்தது. உடனே 50 ஆ.. சதம் அடிக்க வாழ்த்துக்கள்

ஹர்ஷா தலைப்ப மட்டும் கொஞ்சம் சின்னதாக்கிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாலட்சுமி,கவிதா இருவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

நானும் இது மாதிரி போடணும்னு நினைக்கிறேன். முயற்சி செய்கிறேன்

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா


அரை சதம்மா!எங்க சீதாம்மா!

நூறை அடிங்கம்மா!சாப்பிட வாரேம்மா!

அம்மம்மா! என் தொல்லை தாங்கல்லையாமா!

போமாட்டென் எங்கயும்மா! அறுசுவைக்கு திருஷ்டிம்மா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவிதா
சீக்ரமா அரைசதம் அடிச்ச நம்ம கவித்தாவுக்கு ஒரு ஓஓஓ
வாழ்த்துக்கள்.

சீத்தாம்மா
உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

சீதாலக்ஷ்மிக்கும் கவிக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சீதாலஷ்மி+கவிதா இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'

மேலும் சில பதிவுகள்