பழைய அரட்டை 190 க்கும் மேல போனதால் இந்த அரட்டையை தொடங்குகிறேன்.:)
எல்லாரும் இங்கே வந்து அரட்டையை அடிங்க.
நல்லா பேசுனும். என்ன சாப்பாடு,என்ன குழம்பு, தூங்கியாச்சா? எழுந்தாச்சா? அப்படில்லாம் கேட்டா ஆமிக்கு தூக்கம் வந்துடும். சரியா!!!
சீக்கிரம் வாங்க......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நான் மதியமே வந்துட்டேன். இப்ப தான் நோன்பு திறந்துட்டு தொழுதுட்டு அறுசுவைக்கு வரேன்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
உ
மொதல்ல வந்த கல்பனா ஒரு வாண்டு!
ஆனாலும் நான் ஆக மாட்டேன் காண்டு!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஆமி
நோன்பு எல்லாம் எப்படி போகுது? ரமலான்க்கு புது ட்ரஸ் எடுத்தாச்சா? எத்தனை எடுத்திங்க.. மெனு எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா ? எனக்கு பிரியாணி மட்டும் பார்சல் பண்ணிடுங்க ;)
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
உ
நேத்து வரை நீங்க ‘பம்’ YAA!
இன்னிலேது இங்க COME YAA!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி, நான் உங்க பின்னாலே தான் இருக்கேன். நீங்க பாக்கலியா? என்னைப் போய் பஸ்ட்டுன்னு சொல்றீங்க. அதுக்கு ஒரு டேங்க்ஸ் ;)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
மாமி
ஆரம்பிச்சுட்டிங்களா? என் பெயரை பார்த்தால் வம்பிழுக்காம உங்களால இருக்க முடியாதே.. :(
Ramya Karthick B-)
ஒருவரின் முதுகிற்கு பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பது மட்டுமே.
ஹேமா, நான் இந்தியா வரும்போது நீங்களும் இருந்தீங்கன்னா கண்டிப்பா மீட் பண்ணலாம். அதுக்கு முன்னாடி அருப்புக் கோட்டைல எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு அப்படியே உங்க வீட்டுக்கும் வரேன்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ரம்யா நாளைக்கு தான் எனக்கு ட்ரஸ் எடுக்கபோகணும். இந்த முறை பனாரஸ் பட்டில் புது மாடல் வந்துருக்காம். அதுவும் 2 சுடி, 4 குர்தா அவ்வளவு தான்.
ஷாமிற்கும் ஆத்துக்காரருக்கும் எடுத்தாச்சு. ஷாமிற்கு ஒரு ட்ரெடிஷனல் குர்தா, 3 யூசுவல் குர்தா, 2 டீ சர்ட், 2 ஜீன்ஸ்.....
ஆத்துக்காரர் மட்டும் சிம்பிளா ஒரு டீசர்ட் மட்டும் எடுத்துக்கிட்டு வேலையை முடிச்சுட்டார்.
ஊருக்கு போகுற மாறி ஐடியா. அப்படி போனா போத்தீஸ்க்கு போகணும். ஷாமுக்கும்,ஊரில் அம்மா,மாமியார்,கொழுந்தன் மச்சான் பிள்ளைகளுக்கு எடுக்கணும்.
இந்த முறை செலிப்ரேஷன் திண்டுக்கலில். அதனால் தலைப்பாகட்டு பிரியாணி தான். அனுப்புறேன் கண்டிப்பா. மாமிக்கு தான் ஷ்பெசலா வஞ்சிரமீன் பிரியாணி செய்து அனுப்பனும்:)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ரம்ஸ், கல்யாணப் பொண்ணுங்க வெட்கப்படுவது எப்படிங்கற வகுப்புக்கு போய்ட்டு வர்றீங்களா? இப்பலாம் அரட்டைக்கு வர்றதுக்கு கூட ரொம்பதான் வெட்கப்படுறீங்க. திஸ் ஈஸ் டூ மச்.... த்ரீ மச்.........ஃபோர் மச்.... சொல்லிட்டேன் ஆமா .
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது